1.ஒரே ஒரு வாழ்க்கை என்றாலும்
அதை உம்மிடம் தருவேன்
நடக்கும் நிகழ்வுகள் எல்லாம்
உம்மிடம் படைப்பேன்
சூழ்நிலை எதிராய் நின்றாலும்
என் ராஜா நீர் ஜெயிப்பீர்
காலம் தாமதித்தாலும்
உம் தரிசனம் ஜெயிக்கும்
கைகளை உயர்த்தி கம்பீரத்தோடே
சூழ்நிலைகள் மத்தியிலும் ஆராதிப்பேன் - 2
ஆராதனை ஆராதனை
என் ஆண்டவர் இயேசுவுக்கே -2
2.எதிரான ஆயுதம் யாவும்
வாய்க்காதே போகும்
செங்கடல் முன்பே நின்றாலும்
உன் பெலத்தினால் கடப்போம்
நீதிமான் ஏழுதரம் விழுந்தாலும்
மீண்டும் அவன் ஜெயிப்பான்
எங்கள் நம்பிக்கை எங்கள் மேல் இல்லை
அது உம்மில் அல்லவா – கைகளை உயர்த்தி
ஓராயிரம் இன்பமோ
ஆராயிரம் துன்பமோ
ஆராதிப்பேன் என் இயேசுவையே
என் வாழ்வின் அச்சாரம் இயேசுவையே - 2
1.Orey Oru Vaazhkai Entraalum
Athai Ummidam Tharuven
Nadakkum Nigazhvugal Ellaam
Ummidam Padaippen
Sozhnilai Ethiraai Nintraaalum
En Raaja Neera Jayippir
Kaalam Thaamadhiththaalum
Umm Tharisanam Jayikkum
Kaigalai Uyarththi Kembiraththodae
Sozhnilaigal Maththiyilum Aaraadhippen - 2
Aaraadhanai Aaraadhanai
En Aandavar Yesuvukke - 2
2.Ethiraana Aayudham Yaavum
Vaaikkaathe Pogum
sengadal Munbae Nintraaalum
Un Belaththinaal Kadappom
Neethimaan Ezhudharam Vizhundhaalum
Meendum Avan Jayippaan
Engal Nambikkai Engal Mel Illai
Adhu Ummil Allavaa - Kaigalai Uyarththi
Ooraayirum Inbamo
Aaraayirum Thunbamo
Aaraadhippen En Yesuvaiye
En Vaazhvin Achaaram Yesuvaiye - 2
Song Description: Kaigalai Uyarthi - கைகளை உயர்த்தி.
Keywords: Tamil Christian Song Lyrics, Giftson Durai, Jabez Justin.