Valakkamal Thalayakineer - வாலாக்காமல் தலையாக்கினீர்
வாலாக்காமல் தலையாக்கினீர்
வல்லமை உள்ளவரே
கீழாகாமல் மேலாக்கினீர்
கிருபை நிறைந்தவரே
நன்றி சொல்வேன் வாழ்நாளெல்லாம்
வாழ்ந்திருப்பென் உம் வார்த்தையினால்
எனக்கெதிரான ஆயுதங்கள்
ஒருநாளும் என்னை தொடுவதில்லை
நீர் தந்த வாக்குதத்தம்
ஒருபோதும் தரையில் விழுவதில்லை
இலை உதிராமரம் போல் இருப்பென்
ஒருநாளும் வறச்சியை பார்பாதில்லை
உம் சமூகத்திலே நிலைத்திருபென்
ஒருபோதும் வெக்கம் அடைவதில்லை
Vaalaakamal Thalaiakineer
Vallamai Ullavare
Keelakamal Melakineer
Kirubai Nirainthavare
Nandri Solven Vaalnaalellam
Vaalnthirupen Um Vaarthainaal
Enekethirana Ayudhangal
Oru Naalum Ennai Thoduvathillai
Neer Thantha Vaakuthatham
Orupothum Tharail Viluvathillai
Elai Udhiramam Pol Irupen
Oru Naalum Varatchiai Paarpathillai
Um Samugathile Nilaithirupen
Orupothum Vekkam Adaivathillai
Song Description: Valakkamal Thalayakineer - வாலாக்காமல் தலையாக்கினீர்.
Keywords: Tamil Christian Song Lyrics, Jaison Dani., Valakkaamal Thalaiyaakkineer.