Ninaithu Paarkkiren - நினைத்து பார்க்கிறேன்
நினைத்துப் பார்க்கிறேன்
கடந்து வந்த பாதைகளை
தியானிக்குறேன்
உம் தயவை
திரும்பிப் பார்க்கிறேன்
துவங்கின காலங்களை
புரிந்து கொள்கிறேன்
உம் அன்பை
துவங்கினேன்
ஒன்றும் இல்லாமல்
திருப்தியாய்
என்னை நிறைத்தீர் - 2
நீர் உண்மை உள்ளவர்
நன்மை செய்பவர்
கடைசிவரை கைவிடாமல்
நடத்தி செல்பவர் - 2
1. தரிசனம் ஒன்றுதான்
அன்று சொந்தமே
கையில் ஒன்றும் இல்லை
அன்று என்னிடமே - 2
தரிசனம் தந்தவர்
என்னை நடத்தினீர்
தலைகுனியாமல்
என்னை உயர்த்தினீர் - 2
- நீர் உண்மை உள்ளவர்
2. ஏங்கிப் பார்த்த நன்மைகள்
இன்று என்னிடமே
நிரம்பி வலியும் ஆசீர்
எனக்கு தந்தீரே - 2
குறைவிலும் உண்மையாய்
என்னை நடத்தினீர்
உம் கிருபை அளவில்லாமல்
பொழிந்திட்டீர் - 2
- நீர் உண்மை உள்ளவர்
இதுவரை தாங்கின கிருபை
இனிமேலும் தாங்கிடுமே
இதுவரை சுமந்த கிருபை
இனிமேலும் சுமந்திடுமே - 4
- நீர் உண்மை உள்ளவர்
Ninaithu Paarkiren
Kadandhu Vandha Paadhaigalai
Dhyanikkiren Um Dhayavai
Thirumbi Paarkiren
Thuvangina Kalangalai
Purindhu Kolgiren Um Anbai
Thuvanginen Ondrum Illamal
Thripthiyai Ennai Niraitheer - 2
Neer Unmai Ullavar Nanmai Seibavar
Kadaisi Varai Kai Vidaamal Nadathi Selbavar - 2
1. Tharisanam Ondru Dhaan Andru Sondhamey
Kaiyil Ondrum Illai Andru Ennidamey - 2
Dharisanam Thandhavar Ennai Nadathineer
Thalai Guniyamal Ennai Uyarthineer - 2
- Neer Unmai Ullavar
2. Yengi Paartha Nanmaigal Indru Ennidamey
Nirambi Vazhiyum Aasir Enakku Thandeerey - 2
Kuraivilum Unmayaai Ennai Nadathineer
Um Kirubai Alavillamal Pozhindhiteer - 2
- Neer Unmai Ullavar
Idhuvarai Thangina Kirubai Inimelum Thangidumey
Idhuvarai Sumantha Kirubai Inimelum Sumandhidumey - 4
- Neer Unmai Ullavar
Song Description: Ninaithu Paarkkiren - நினைத்து பார்க்கிறேன்.
Keywords: Tamil Christian Song Lyrics, Benny Joshua, Ninaitthu Paarkiren, Neer Unmai Ullavar.