Kirubai Tharume - கிருபை தாருமே





 

கிருபை தாருமே கிருபை தாருமே
கிருபை தாருமே உம் கிருபை தாருமே - 2
உம்மை பின்செல்ல ஊழியம் செய்ய
கிருபை தாருமே - 2

1. அதிகாலையில் உம்மை தேடுவேன்
புது கிருபை தாருமே
எவ்வேளையும் ஆராதிப்பேன்
உம் ஆவியை ஊற்றுமே- 2

பெலவீனமான நேரம்
உம் கிருபை என்னை தாங்கும்
சோர்ந்து போன நேரம்
உம் வார்த்தை என்னை தேற்றும் - 2

2. விசுவாசத்தில் போராடிட
உம் கிருபை தாருமே
போராட்டத்தில் நான் ஜெயித்திட
உம் பெலனும் தாருமே - 2

என்னதான் நேரிட்டாலும்
என் ஜீவன் போனாலும்
நீர் அழைத்த அழைப்பில் நிற்க
உம் கிருபை தாருமே - 2
 

Kirubai Thaarumae Kirubai Thaarumae
Kirubai Thaarumae Um Kirubai Thaarumae - 2
Ummai Pinsella Oozhiyam Seiya
Kirubai Thaarumae - 2

Adhikaalaiyil Ummai Theduven
Puthu Kirubai Thaarumae
Evvaelaiyum Aaraadhippaen
Um Aaviyai Ootrume - 2

Belaveenamaana Neram
Um Kirubai Ennai Thaangum
Soarnthu Pona Neram
Um Vaarthai Ennai Thetrum - 2

Visuvaasaththil Poraadida
Um Kirubai Thaarumae
Porattathil Naan Jeyithida
Um Belanum Thaarumae - 2

Ennadhthaan Nerittaalum
En Jeevan Ponaalum
Neer Azhaitha Azhaippil Nirka
Um Kirubai Tharumee - 2


Song Description: Kirubai Tharume - கிருபை தாருமே.
Keywords: Tamil Christian Song Lyrics, Jeeva R, Joel Thomasraj, Kirubai Thasarumae.

All Rights Reserved by Lovely Christ - Lyrics ©

Thank you For Your Valuable Suggestions

Name

Email *

Message *

Powered by Blogger.