Irukkindravaraai Irukkindravar - இருக்கின்றவராய் இருக்கின்றவர்





 

இருக்கின்றவராய் இருக்கின்றவர் 
மீண்டும் எனக்காய் வருகின்றவர்

ஆராதிப்பேன் - 3 உம்மையே

1. இதுவரை என்னை நடத்தின தேவன்
இனியும் தாங்கி நடத்திடுவீர் - 2
கைவிடாமல் தாங்குகிறீர்

2. சேனைகளின் கர்த்தர் இஸ்ரவேலின் தேவன்
பார்வோனின் சேனைக்கு தப்புவித்தீர் - 2
அழிவிலிருந்து காக்கின்றீர்

3. கர்த்தர் என் மேய்ப்பர் தாழ்ச்சி அடையேன்
அமர்ந்த தண்ணீர் அண்டை நடத்துகிறீர் - 2
புல்லுள்ள இடங்களில் மேய்க்கின்றீர்

4. அழைத்த தேவன் உண்மையுள்ளவர்
முடிவு பரியந்தம் நடத்திடுவீர் - 2
அழைப்பில் நிலைத்திட உதவுகிறீர்
 

Irukkindravaraai irukkindravar
Meendum enakkaai varugindravar 

Aaraadhippaaen - 3 Ummaiyae

1. Idhuvarai ennai nadaththina dhevan 
Iniyum thaangi nadaththiduveer - 2
Kai vidaamal thaangugireer

2. Saenaigalin Karththar Isravelin Dhevan 
Paarvonin saenaiku Thappuviththeer - 2
Alivil irunthu kaakinreer 

3. Karthar en meippar Thaalchi adaiyaen 
Amarntha thanneer andai nadathugireer - 2
Pullulla idangalil meikkinreer 

4. Alaitha Dhevan unmai ullavar 
Mudivu pariyandham nadathiduveer - 2
Alaipil nilaithida uthavugireer


Song Description: Irukkindravaraai Irukkindravar - இருக்கின்றவராய் இருக்கின்றவர்.
Keywords: Tamil Christian Song Lyrics, Bennet Christopher, Irukkintravaraai Irukkintravar.

All Rights Reserved by Lovely Christ - Lyrics ©

Thank you For Your Valuable Suggestions

Name

Email *

Message *

Powered by Blogger.