Ennai Kaakum - Unga Kirubaidhan - Hallalujah Devanukey
என்னை காக்கும் தேவன் உண்டு
நான் கலங்கிடும் நேரம் கிருபை உண்டு - 2
தம் சிறகுகளால் மூடி மறைத்து
தூங்காமல் உறங்காமல் பாதுகாத்தீர் - 2
தூங்காமல் உறங்காமல் பாதுகாத்தீர்
வாதை என் கூடாரத்தை
அணுகாமலே காத்திடுவார் - 2
சென்ற காலத்திலும் ஒரு சேதமும் அணுகாமல்
பஞ்ச காலத்திலும் என் தஞ்சம் ஆனீரே
கொள்ளை நோய்களிலும்
நான் பயந்தாலும் பாதுகாத்தீர்
அன்றன்று ஆகாரத்தை
தந்தென்னை ஆதரித்தீர்
எல்ஷடாய் சர்வ வல்லவரே
ஏலோஹிம் என்றும் உள்ளவரே - 2
உன்னை காக்கும் தேவன் உண்டு
நீ கலங்கிடும் நேரம் கிருபை உண்டு - 2
கிருபையே கிருபையே
மாறாத நல்ல கிருபையே - 2
உங்க கிருபைதான் என்னைத் தாங்குகின்றது
உங்க கிருபைதான் என்னை நடத்துகின்றது - 2
- கிருபையே
உடைக்கப்பட்ட நேரத்தில் எல்லாம்
என்னை உருவாக்கின கிருபை இது - 2
- கிருபையே
துணையாளரே துணையாளரே
துன்பத்தில் தாங்கும் மணவாளரே - 2
கண்ணீரை நீக்கி காங்கள் ஆற்றி
கனிவோடு நடத்திடுமே - 2
ஆராதனை ஆராதனை - 2
அல்லேலூயா அல்லேலூயா
ஆராதனை உமக்கே - 2
அல்லேலூயா தேவனுக்கே
அல்லேலூயா இராஜனுக்கே - 2
தேவாதி தேவன் இராஜாதி இராஜன்
என்றென்றும் நடத்திடுவார் - 2
- ஆராதனை
Ennai Kaakkum Devan Undu
Naan Kalangidum Neram Kirubai Undu - 2
Tham Sirakugalal Moodi Maraithu
Thoongamal Urangamal Paadukatheer - 2
Thoongamal Urangamal Paadukaththir
Vaathai En Koodaaraththai
Anugaamaale Kaaththiduvar - 2
Sentra Kaalaiththilum Oru Sethamum Anugaamaale
Pancha Kaalaiththilum En Thanjam Aanire
Kollai Noygalilum
Naan Bayandhaalum Paadukatheer
Anrandru Aakaaraththai
Thandhenai Aadhaeriththir
Elshaddai Sarva Vallavarae
Elohim Endrum Ullavarae - 2
Unnai Kaakkum Devan Undu
Nee Kalangidum Neram Kirubai Undu - 2
Kirubaiye Kirubaiye
Maaraadha Nalla Kirubaiye - 2
Unka Kirubaidhaan Ennai Thaangugintrathu
Unka Kirubaidhaan Ennai Nadathugintrathu - 2
- Kirubaiye
Udaikkappatta Neraththilellaam
Ennai Uruvaakina Kirubai Idhu - 2
- Kirubaiye
Thunaiyaalare Thunaiyaalare
Thunbaththil Thaangum Manavaalare - 2
Kannirai Neeki Kaayangal Aatri
Kanivodu Nadaththidumae - 2
Aaraadhanai Aaraadhanai - 2
Halleluah Halleluah
Aaraadhanai Ummakke - 2
Halleluah Devanukkke
Halleluah Raajanukke - 2
Devaadhi Devan Raajaadhi Raajan
Endrendrum Nadaththiduvaar - 2
- Aaraadhanai
Song Description: Ennai Kaakum - Unga Kirubaidhan - Hallalujah Devanukey
Keywords: Benny Joshuah, Benny Joshuah Worship Song Lyrics, Worship Medley.