Ennai Azhaithavare - என்னை அழைத்தவரே





 

என்னை அழைத்தவரே 
என்னை நினைத்தவரே
என்னில் அன்புகூர்ந்து
என்னை நடத்தினிரே
நீங்க இல்லாம நான் வாழ முடியுமா - 2

1. என்னை அழைத்தவர் நீர் தானே ஐயா 
என் மேல் அன்புகூர்ந்த தெய்வம் நீர் ஐயா
நீங்க இல்லாம நான் வாழ முடியுமா 
- என்னை அழைத்தவரே 

2. சேற்றில் விழுந்த என்னை தூக்கினிரே ஐயா 
நாற்றமெல்லாம் இரத்ததாலே மாற்றினீரே ஐயா
நீங்க இல்லாம நான் வாழ முடியுமா 
- என்னை அழைத்தவரே 

3. உங்க கிருபை என்னை தாங்கினதைய்யா
உந்தன் சமூகம் என்னை நடத்தினதைய்யா
நீங்க இல்லாம நான் வாழ முடியுமா 
- என்னை அழைத்தவரே


Ennai azhaiththavare
Ennai ninaiththavare
Ennal anbugoornthu
Ennai nadaththinirē
Neenga illama naan vaazha mudiyumaa - 2

1. Ennai azhaiththavar neenga thaane aiyaa
En mel anbugoorntha dheivam Neer aiyaa
Neenga illama naan vaazha mudiyumaa
- Ennai azhaiththavare

2. Setril vizhunththennai thookkinire aiyaa
Naattramellam iraththathaale maattrinire aiyaa
Neenga illama naan vaazha mudiyumaa
- Ennai azhaiththavare

3. Unga kirubai ennai thaanginadhaiyaa
Undhan samoogam ennai nadaththinadhaiyyaa
Neenga illama naan vaazha mudiyumaa
- Ennai azhaiththavare


Song Description: Ennai Azhaithavare - என்னை அழைத்தவரே.
Keywords: Tamil Christian Song Lyrics, Samuel Senthilkumar, Ennai Alaithavare.
All Rights Reserved by Lovely Christ - Lyrics ©

Thank you For Your Valuable Suggestions

Name

Email *

Message *

Powered by Blogger.