En Thanjam Neere - என் தஞ்சம் நீரே





 

உன்னதமானவரே
உயர் மறைவினில் காத்திடுமே
உந்தன் சிறகுகளின் நிழலில்
என்னை மறைத்து காத்திடுமே - 2

என் தஞ்சம் நீரே
என் அடைக்கலமே
நான் நம்பும் தேவன் நீர் மாத்ரமே - 2
நான் நம்பும் தேவன் நீர் மாத்ரமே

1.அனாதைகள் ஆதரவே
திக்கற்றோரின் புகலிடமே - 2
பிளவுண்ட கன்மலையே
புகலிடம் ஈந்திடுமே - 2
- என் தஞ்சம்

2.உம் நாமத்தினை நான் அறிந்ததினால்
வெட்கப்பட்டு போவதில்லை - 2
உயர்ந்த அடைக்கலத்தில்
நீர் என்னை வைத்திடுவீர் - 2
- என் தஞ்சம்
 

Unnathamanavarae
Uyar Maraivinil Kaththidumae
Unthan Siragugalin Nizhalil
Ennai Maraitthu Kaththidumae - 2

En Thanjam Neere
En Adaikkalamae
Nan Nambum Devan Neer Maathramae - 2
Nan Nambum Devan Neer Maathramae

1.Anaathaigalin Aaatharavae
Thikkattrorin Pugalidamae - 2
Pilavunda Kanmalayae
Pugalidam Eenthidumae - 2
- En Thanjam

2.Um Namaththinai Nan Arinthathinaal
Vetkappattu Povathillai - 2
Uyarntha Adaikkalaththil
Neer Ennai Vaiththiduveer - 2
- En Thanjam


Song Description: En Thanjam Neere - என் தஞ்சம் நீரே.
Keywords: Tamil Christian Song Lyrics, Jeeva R, En thanjam Neerae.

All Rights Reserved by Lovely Christ - Lyrics ©

Thank you For Your Valuable Suggestions

Name

Email *

Message *

Powered by Blogger.