Azhaganavar - அழகானவர்
அழகானவர் தூயவரே
உயர்ந்தவரே என் அன்பே - 2
ஆயிரங்களில் நீங்க அழகானவர்
என் வாழ்வின் நேசர் நீரே
சாரோனின் ரோஜாவும்
பள்ளத்தாக்கின் புஷ்பமே
உம்மை நான் அறிந்து கொண்டேன் - 2
- அழகானவர்
உங்களை பார்க்கணும்
உம் பாசத்தில் மூழ்கணும்
இது தான் என் ஆசை ஐயா
உங்களை பார்க்கணும்
உம் பாசத்தில் மூழ்கணும்
இது தான் என் வாஞ்சை ஐயா - 2
- அழகானவர்
இயேசுவே என் இயேசுவே
உம்மை போல யாரும் இல்லை - 4
- அழகானவர்
Azhaganavar Thooyavarae
Uyarnthavarae En Anbe - 2
Aayirangalil Neenga Azhaganavar
En Vaazhvin Nesar Neerae
Saronin Rojavum
Pallaththaakkin Pushpamae
Ummai Naan Arinthu Kondaen - 2
- Azhaganavar
Ungalai Paarkkanum
Um Paasaththil Moozhganum
Ithu thaan En Aasai Aiya
Ungalai Paarkkanum
Um Paasaththil Moozhganum
Ithu thaan En Vaanjai Aiyaa - 2
- Azhaganavar
Yesuvae En Yesuvae
Ummai Pola Yarum illai - 4
- Azhaganavar
Song Description: Azhaganavar - அழகானவர்.
Keywords: Tamil Christian Song Lyrics, Prathap Darshi, Benny Joshua, Azhagaanavar.