Avar Naamam Yesu Kristhu - அவர் நாமம் இயேசு கிறிஸ்து

Avar Naamam Yesu Kristhu - அவர் நாமம் இயேசு கிறிஸ்து





 

வானத்திலும் இந்த பூமியிலும்  
வல்லமையான ஒரு நாமம் உண்டு - 2
மனுஷருக்குள்ளே வல்லமையான 
வேறொரு நாமம் இல்லை - 2

அவர் நாமம் இயேசு கிறிஸ்து - 4

1. அவர் நாமத்தில் மன்னிப்பு உண்டு 
அவர் நாமத்தில் இரட்சிப்பு உண்டு - 2
நாம் இரட்சிக்கப்படுவதற்க்கென்று
வேறே நாமம் நமக்கில்லையே - 2
அவர் நாமம் இயேசு கிறிஸ்து - 4

2. அவர் நாமத்தில் பேய்கள் ஓடும் 
எல்லா செய்வினைக்கட்டுகள் முறியும் - 2
நாம் விடுதலை அடைவதற்க்கென்று 
வேறே நாமம் நமக்கில்லையே - 2
அவர் நாமம் இயேசு கிறிஸ்து - 4

3. அவர் நாமத்தில் அற்புதம் நடக்கும் 
தீமையானாலும் நன்மையாய் மாறும் - 2
நம் காரியம் வாய்ப்பதற்க்கென்று 
வேறே நாமம் நமக்கில்லையே  - 2
அவர் நாமம் இயேசு கிறிஸ்து - 4

4. அவர் நாமத்தில் பரிசுத்தம் உண்டு 
நமக்கு நித்திய ஜீவனும் உண்டு - 2
நித்தம் அவரோடு வாழ்வதற்க்கென்று
வேறே நாமம் நமக்கில்லையே - 2
அவர் நாமம் இயேசு கிறிஸ்து  - 4

வானத்திலும் இந்த பூமியிலும் 
வல்லமையான ஒரு நாமம் உண்டு
மனுஷர்களுக்குளே வல்லமையான
இயேசுவின் நாமமது

இயேசு நாமம் எனக்கு போதும்

5. அவர் நாமத்தில் ஆரோக்யம் உண்டு
கொடும் (இந்த) வியாதியின் முடிவதில் உண்டு - 2
நாம் சுகமுடன் வாழ்வதற்க்கென்று 
வேறே நாமம் நமக்கில்லையே  - 2
அவர் நாமம் இயேசு கிறிஸ்து - 4

6. அவர் நாமத்தில் வாசல்கள் திறக்கும் 
பெரும் பர்வதம் மெழுகுப்போல் உருகும் - 2
நாம் முன்னேறிச் செல்வதற்க்கென்று 
வேறே நாமம் நமக்கில்லையே - 2
அவர் நாமம் இயேசு கிறிஸ்து - 4
 

Song Description: Avar Naamam Yesu Kristhu - அவர் நாமம் இயேசு கிறிஸ்து.
Keywords: Tamil Christian Song Lyrics, Bennet Christopher, Avar Namam Yesu Kristhu.

Please Pray For Our Nation For More.
I Will Pray