Avar Kirubai - அவர் கிருபை
தலைமுறை தாங்கும் அவர் கிருபை
தாங்கிடும் என்னை நடத்திடுமே
இயேசுவின் கண்களில் கிருபை கிடைத்ததால்
வாழ்கின்றேன் நான் வருஷம் முழுவதும் - 2
என்னை எழும்ப செய்பவர் உயர்த்துபவர்
என்னை என்றென்றும் வாழ வைப்பவர் - 2
கர்த்தர் செய்வதை கண்கள் காணும்
அவரின் கிருபையால் வாழ்க்கை பெருகும் - 2
1.காற்றை என் கண்கள் காணலையே
மழையும் என் வாழ்க்கை பார்க்கலையே - 2
வறண்டு போன என் வாழ்க்கையை
உந்தன் கிருபை கண்டதே
வாய்க்கால் ஒவ்வொன்றாய் நிரம்பிடுதே
உந்தன் தயவு பெரியதே-என்னை எழும்ப
1000 Yearsu HIS Graceu
தாங்கிடும் என்னை நடத்திடுமே
2.அழிக்க நினைக்கும் மனிதரின் முன்
வாழ வைக்கும் தெய்வம் அவர்
எதிர்த்து நிற்கும் எதிரியின் முன்
உயர்த்தி வைக்கும் தெய்வம் அவர்
தலைமுறை தலைமுறை அவர் இரக்கம்
என்னை சூழ்ந்துகொள்ளுமே
விலகி போகாமல் கடைசி வரை
என்னை வாழ வைக்குமே
- என்னை எழும்ப
Thalaimurai Thaangum Avar Kirubai
Thaangidum Ennai Nadaththidumae
Yesuvin Kangalil Kirubai Kidaithathaal
Vaazhgindraen Naan Varusham Muzhuvadhum - 2
Ennai Ezhumba Seibavar Uyarththubavar
Ennai Endrendrum Vaazha Vaippavar - 2
Karththar Seivadhai Kanngal Kaanum
Avarin Kirubaiyaal Vaazhkai Perugum - 2
Kaatrai En Kangal Kaanalaiye
Mazhaiyum En Vaazhkai Paarththalaaiye - 2
Varandu Pona En Vaazhkaiyai
Undhan Kirubai Kandathe
Vaaikaal Ovvontraai Nirambiduthe
Undhan Thaayavu Periyathae
- Ennai Ezhumba
1000 Yearsu HIS Graceu
Thaangidum Ennai Nadaththidumae
Azhikka Ninaikkum Manitharin Mun
Vaazha Vaikkum Dheivam Avar
Edhirththu Nirkum Edhiriyin Mun
Uyarthi Vaikkum Dheivam Avar
Thalaimurai Thalaimurai Avar Irakkam
Ennai Soozhndhukollumae
Vilagi Pogamaal Kadaisi Varai
Ennai Vaazha Vaikkumae
- Ennai Ezhumba
Song Description: Avar Kirubai - அவர் கிருபை.
Keywords: Tamil Christian Song Lyrics, Benny Joshua, Avar Kirupai.