Athikalayil - அதிகாலையில்





 

அதிகாலையில் உம் கிருபையை கேட்கப்பண்ணும்
நாள் முழுதும் நான் நடக்க பாதையை காட்டும் - 3

ஆத்துமாவை நான் உயர்த்துகிறேன்
உம்மிடத்தில் நான் உயர்த்துகிறேன் - 2

இயேசையா நீரே என் தேவன்
இயேசையா உம்மை நம்பியுள்ளேன் - 2

1.கைகளை உமக்கு நேராக விரிக்கின்றேன்
(ஒரு) வறண்ட நிலம் போல் உமக்காய் தவிக்கின்றேன் - 2
உம் முகம் காணாமல் சோர்ந்து போவேன்
உம் குரல் கேளாமல் துவண்டு போவேன் - 2
- இயேசையா

2.பூர்வ நாட்களை நினைத்துப்பார்க்கின்றேன்
உம் செயல்களை எல்லாம் தியானித்து மகிழ்கின்றேன் - 2
உம் கிருபையை நினைத்து துதிக்கின்றேன்
உம் உண்மையை எண்ணி உயர்த்துகிறேன் - 2
- இயேசையா

3.உமது விருப்பத்தை அனுதினம் நான் செய்திட
எனக்கு போதித்து நடத்திடும் என் தெய்வமே - 2
செம்மையான வழிகளிலே
உம் நல்ல ஆவியால் நடத்திடுமே - 2
- இயேசையா
 

Adhikalaiyil Um Kirubaiyai Ketkappanum
Naal Muzhudhum Naan Nadakkum Paadhaiyai Kaattum - 3

Aathumavai Naan Uyarthugiren
Ummidaththil Naan Uyarthugiren - 2

Yesaiya Neerae En Thevan
Yesaiya Ummmai Nambiyullen - 2

1. Kaigalai Umakku Neraaga Virikkindren
(Oru) Varanda Nilam Pol Umakkaai Thavikkindren - 2
Um Mugam Kaanamal Sorndhu Poven
Um Kural Kaelamal Thuvandu Poven - 2
- Yesaiya

2. Poorva Naatkalai Ninaithupaarkintren
Um Seyalgalai Ellam Thiyaniththu Magilhintren - 2
Um Kirubaiyai Ninaiththu Thudhikkindren
Um Unmaiyai Enni Uyarthugiren - 2
- Yesaiya

3. Ummadhu Viruppathai Anuthinam Naan Seythida
Enakku Pothithu Nadathidum En Theivamae - 2
Semmaiyana Vazhigaliley
Um Nalla Aaviyaal Nadathidume - 2
- Yesaiya


Song Description: Athikalayil - அதிகாலையில்.
Keywords: Tamil Christian Song Lyrics, Joseph Aldrin, Athikaalaiyil.

All Rights Reserved by Lovely Christ - Lyrics ©

Thank you For Your Valuable Suggestions

Name

Email *

Message *

Powered by Blogger.