Yesuvin Maarbil - இயேசுவின் மார்பில்



 

1. இயேசுவின் மார்பில் நான் சாய்ந்துமே
இன்றும் என்றும் எந்தன் ஜீவ பாதையில் - 2
பாரிலே பாடுகள் மறந்து நான்
பாடுவேன் என் நேசரை நான் போற்றியே - 2

வாழ்த்துவேன் போற்றுவேன் உம்மை மாத்ரம்
நோக்கி என்றும் ஜீவிப்பேன் (அல்லேலூயா) - 2

2. சோதனையால் என் உள்ளம் சோர்ந்திடும்
வேதனையான வேளை வந்திடும் - 2
என் மன பாரம் எல்லாம் மாறிடும்
தம் கிருபை என்றும் என்னை தாங்கிடும் - 2
- வாழ்த்துவேன்

3. சிநேகிதர் எல்லாம் கைவிட்டீடினும்
நேசரால் இயேசென்னோடிருப்பதால் - 2
மண்ணிலென் வாழ்வை நான் விட்டேகியே
மன்னவனாம் இயேசுவோடு சேருவேன் - 2
- வாழ்த்துவேன்

4. என்றும் என் வேண்டுதல்கள் கேட்பாரே
என்றும் என் கண்ணீரை துடைப்பாரே - 2
ஏழை என் கஷ்டம் யாவும் நீங்கியே
இயேசுவோடு சேர்ந்து நித்தம் என்றும் வாழுவேன் – 2
- வாழ்த்துவேன்



1. Yesuvin maarbil naan saaynthumae
intum entum enthan jeeva paathaiyil - 2
paarilae paadukal maranthu naan
paaduvaen en naesarai naan pottiyae - 2

vaalththuvaen pottuvaen ummai maathram
Nnokki entum jeevippaen (allaelooyaa) - 2

2. sothanaiyaal en ullam sornthidum
vaethanaiyaana vaelai vanthidum - 2
en mana paaram ellaam maaridum
tham kirupai entum ennai thaangidum - 2
- vaalththuvaen

3. snaekithar ellaam kaivittitinum
naesaraal iyaesennotiruppathaal - 2
mannnnilen vaalvai naan vittaekiyae
mannavanaam Yesuvodu seruvaen - 2
- vaalththuvaen

4. entum en vaennduthalkal kaetpaarae
entum en kannnneerai thutaippaarae - 2
aelai en kashdam yaavum neengiyae
Yesuvodu sernthu niththam entum vaaluvaen - 2
- vaalththuvaen



Song Description: Yesuvin Maarbil - இயேசுவின் மார்பில்.
Keywords:  Johnsam Joyson, FGPC, Um Azhagana Kangal, Karunaiyin Piravagam, Yesuvin Marbil.

All Rights Reserved by Lovely Christ - Lyrics ©

Thank you For Your Valuable Suggestions

Name

Email *

Message *

Powered by Blogger.