Vaakkuthathangal - வாக்குத்தத்தங்கள்





 

வாக்குத்தத்தங்கள் கிறிஸ்துவுக்குள்ளே
ஆம் என்று இருக்கின்றதே
வாக்குத்தத்தங்கள் நம் இயேசுவுக்குள்ளே
ஆமேன் என்றும் இருக்கின்றதே - 2

அவர் சர்வ வல்ல தேவனாய் இருப்பதால்
வார்த்தைகள் எல்லாம் நிறைவேறும்
அவர் உண்மையுள்ள தேவனாய் இருப்பதால்
வார்த்தைகள் ஒன்றும் தவறாதே - 2

ஆமென் ஆமென்
வாக்குத்தத்தங்கள் எல்லாம் ஆமென்
ஆமென் ஆமென்
இயேசு சொன்னதெல்லாம் ஆமேன் - 2

1.செத்துப்போனதாம் சாராளின் கர்ப்பத்தை 
உயிர்ப்பித்ததே அவர் சொன்ன வார்த்தையே - 2

குறித்திட்ட காலத்திலே
அவர் வார்த்தை நிறைவேறிற்றே
குறித்திட்ட காலத்திலே
நம் வாழ்விலும் நிறைவேறுமே - 2
- ஆமென்

2.துரத்தப்பட்ட தாவீதின் தலையை
உயர்த்தியதே அவர் சொன்ன வார்த்தையே - 2
- குறித்திட்ட

3.இடிக்கப்பட்ட யோசேப்பின் வாழ்வை
கட்டுவித்ததே அவர் சொன்ன வார்த்தையே - 2
- குறித்திட்ட



Vaakku Thaththangal Kristhuvukkullae
Aam Entru Irukintrathae
Vaakku Thaththangal Nam Yesuvukkullae
Amen Entrum Irukintrathae

Avar Sarva Valla Dhevanai Irupathaal
Varthaigal Ellaam Niraiverum
Avar Unmaiyulla Dhevanai Irupathaal
Vaarthaigal Ontrum Thavaraathe

Amen Amen Vaakku Thaththangal Ellaam Amen
Amen Amen Yesu Sonnathellaam Amen

Sethu Ponathaam Saaraalin Karpathai
Uyirputhathe Avar Sonna Vaarthaiyae 
Kurithitta Kaalathilae Avar Vaarthai Niraiverittae
Kurithitta Kaalathilae Nam Vaazhvilum Niraiverumae

Thurathappatta Dhaaveethil Thalaiyai 
Uyarthiyathae Avar Sonna Vaarthaiyae 
Kurithitta Kaalathilae Avar Vaarthai Niraiverittae
Kurithitta Kaalathilae Nam Vaazhvilum Niraiverumae

Idikkappatta Yoseppin Vazhvai
Kattuvithathae Avar Sonna Vaarthaiyae
Kurithitta Kaalathilae Avar Vaarthai Niraiverittae
Kurithitta Kaalathilae Nam Vaazhvilum Niraiverumae

Song Description: Vaakkuthathangal - வாக்குத்தத்தங்கள்.
Keywords:  Johnsam Joyson, FGPC, Um Azhagana Kangal, Karunaiyin Piravagam, Vakkuthathangal, Amen.

All Rights Reserved by Lovely Christ - Lyrics ©

Thank you For Your Valuable Suggestions

Name

Email *

Message *

Powered by Blogger.