Unnathathil - உன்னதத்தில்
உன்னதத்தில் உயர உள்ள இயேசுவே
உம்மை கனத்துடன் நாங்கள்
இங்கு ஆராதிக்க கூடியுள்ளோம் -2
நீர் மகிமையும் கனத்திற்கும் பாத்திரர்
உம் மகிமையை எவருக்கும் விட்டு கொடுக்காதவர்
1.ஆலயம் செல்வது உயிர்
மீட்சியை தந்திடுதே
உம் வார்த்தையை கேட்டிட
மனம் வாஞ்சித்து கதறுதே -2
கடந்த இரவை கண்ணின்மணி போல
காத்து கொண்டந்தீரே நன்றி
புதிய நாளை காண செய்தீர்
கிருபை தந்தீரே நன்றி
நீர் மகிமையும் கனத்திற்கும் பாத்திரர்
உம் மகிமையை எவருக்கும் விட்டு கொடுக்காதவர்
2.ஒவ்வொரு ஆத்துமாவும் உந்தன்
கரத்தின் பொக்கிஷங்கள்
உம் முகத்தை நங்கள் பார்க்கையில்
உம் மகிமை என்றும் விளங்குதே -2
என் வாயின் வார்த்தை எண்ணம் யாவும்
உமக்கு பிரியமாய் மாறும்
உம் சித்தம் அறிந்து உமக்காய் ஓட
புதிய பெலனை என்னில் தரும்
நீர் மகிமையும் கனத்திற்கும் பாத்திரர்
உம் மகிமையை எவருக்கும் விட்டு கொடுக்காதவர்
உன்னதத்தில் உயர உள்ள ஏசுவே
உம்மை கனத்துடன் நாங்கள்
இங்கு ஆராதிக்க கூடியுள்ளோம் -2
நீர் மகிமையும் கனத்திற்கும் பாத்திரர்
உம் மகிமையை எவருக்கும் விட்டு கொடுத்திடமாட்டீர்
Unnathathil Uyara Ulla Yesuve
Ummai Kanathudan Nangal
Ingu Aarathikka Koodiyullom – 2
Neer Magimaiyum Kanathirkum Pathirar
Um Magimaiyai Yavarukkum Vittu Kodukkathavar
1.Aalayam Selvathu Uyir
Meetchiyai Thanthiduthe
Um Varthaiyai Kettida
Manam Vaanchithu Katharuthe-2
Kadantha Iravai Kanninmani Pola
Kathu Kondantheere Nandri
Puthiya Naalai Kana Seitheer
Kirubai Thantheere Nandri
Neer Magimaiyum Kanathirkum Pathirar
Um Magimaiyai Yavarukkum Vittu Kodukkathavar
2.Ovvoru Aathumavum Unthan
Karathin Pokkishangal
Um Mugathai Nangal Parkkaiyil
Um Magimai Endrum Vilanguthe-2
En Vaayin Varthai Ennam Yavum
Umakku Piriyamai Marum
Um Sitham Arinthu Umakkaai Ooda
Puthiya Belanai Ennil Tharum
Neer Magimaiyum Kanathirkum Pathirar
Um Magimaiyai Yavarukkum Vittu Kodukkathavar
Unnathathil Uyara Ulla Yesuve
Ummai Kanathudan Nangal
Ingu Aarathikka Koodiyullom – 2
Song Description: Unnathathil - உன்னதத்தில்.
Keywords: Tamil Christian Song Lyrics, Isaac D Benny Visuvasam, Cherie Mitchelle, Shyrel Abraham, Chosen Vessel.