Perinba Magilchi - பேரின்ப மகிழ்ச்சி
பேரின்ப மகிழ்ச்சி மனதுக்குள் நிறைந்து
துணையாளர் உம்மை நான் நினைக்கிறேன்
பேரின் மகிழ்ச்சி நீர்தானே
நித்திய ஜீவன் நீர்தானே
நிரந்தரமானவர் நீர்தானே
நித்திய கன்மலை நீர்தானே
என் வாழ்வும் என் தாழ்வும் நீரே
எவ்வேளையிலும் உம்மை துதிப்பேன்
நான் நடக்கும் ஒரு ஒரு நொடியும்
எனக்காக எண்ணேடு நீர் இருக்கிறீர்
என் இன்பம் என் துன்பம் எல்லாம்
நீர் ஒருவரே கூட வருகிறீர்
என் கண்ணீர் ஒரு ஒரு துளியும்
என்னை கண்டு என் கண்ணீரெல்லாம் துடைக்கிறீர்
என் பாவம் என் சாபம் எல்லாம்
நீர் சிலுவையில் சுமந்து தீர்த்தீரே
என் அழுகை நிறைந்த பள்ளத்தாக்கை
மழை நீருற்றாய் மாற்றி நீர் தந்தீரே
Perinba Magilchi Manathukkul Niranthu
Thunaiyalar Ummai Naan Ninaikirean
Pearin Magilchi Neerthanae
Nithiya Jeevan Neerthanae
Niranthamanavar Neerthanae
Nithiya Kanmalai Neerthanae
En Vaalvum En Thaazhvum Neerae
Evvelaiyum Ummai Thuthipean
Naan Nadakkum Oru Oru Nodiyum
Enakkaga Ennodu Neer Irukireer
En Inbam En Thunbam Ellam
Neer Oruvarai Kooda Varukireer
En Kanneer Oru Oru Thuliyum
Ennai Kandu En Kanneerellaam Thudaikireer
En Paavam En Saabam Ellam
Neer Siluvaiyul Sumanthu Theertheerae
En Alaugai Niraintha Pallathakkai
Mazhai Neeroottraai Maattri Neer Thantheerae
Song Description: Perinba Magilchi - பேரின்ப மகிழ்ச்சி
Keywords: Tamil Christian Song Lyrics, Samson Lazer