Ontrume illaamal - ஒன்றுமே இல்லாமல்
ஒன்றுமே இல்லாமல் துவங்கிய நாட்கள்
என்னை தாங்கினது சுமந்தது
உங்க வார்த்தை தான் ஐயா
வார்த்தையே வேத வார்த்தையே
என்னை வாழ வைத்த ஜீவ வார்த்தையே - 2
1. என் பெலன் ஒன்றும் இல்லை என்று அறிவேன்
அவர் பெலன் என்றும் குறையவில்லை அறிவேன் - 2
பலத்தினாலும் அல்ல பராக்கிரமமும் அல்ல - 2
வார்த்தையினால் என்னை எழும்பச் செய்தீர் - 2
- வார்த்தையே
2. தனிமையில் நான் அழுதபோதெல்லாம்
தாய்போல தேற்றியது உம் வார்த்தை தான் ஐயா - 2
தேவைகளில் நான் திகைத்தபோதெல்லாம்- 2
ஒரு தகப்பன் போல சுமந்தது உம் வார்த்தை தான் ஐயா- 2
வார்த்தையே வேத வார்த்தையே
என்னை வாழ வைத்த ஜீவ வார்த்தையே - 2
Ontrume Illaamal Thuvangiya Naatkal
Ennai Thaanginathu Sumanthathu
Unga Vaarthai Thaan Aiyaa
Vaarthaiye Vetha Varthaiye
Ennai Vaazha Vaitha Jeeva Vaarthaiye - 2
1. En Belan Ontrum Illai Entru Ariven
Avar Belan Entrum Kuraiyavillai Ariven - 2
Palathinaalum Alla Paraakkiramamum Alla - 2
Vaarthaiyinaal Ennai Ezhumba Seitheer - 2
- Vaarthaiye
2. Thanimaiyil Naan Azhuthapothellam
Thaaipola Thetriyathu Um Vaarthai Thaan Aiyaa - 2
Thevaigalil Naan Thikaithapothellaam - 2
Oru Thakappan Pola Sumanthathu Um Vaarthai Thaan Aiyaa - 2
- Vaarthaiye
Song Description: Ontrume illaamal,ஒன்றுமே இல்லாமல்.
Keywords: Tamil Christian Song Lyrics, Joseph Tilton, Ontrumae Illaamal, Ontrumey Illamal.