En Aasai - என் ஆசை
உங்க சத்தம் கேட்கனும்
உங்க சித்தம் செய்யனும்
உங்களோடு நடக்கனும்
உம்மைப்போல மாறனும் - 2
அதுதான் என் ஆசை
அதுதான் என் வாஞ்சை - 2
1. இந்த பூமியில நான் வாழும்
ஒவ்வொரு நாளும்
உம் சத்தம் கேட்கனும்
உம் சித்தம் செய்யனும் - 2
அதுதான் என் ஆசை
அதுதான் என் வாஞ்சை - 2
2. ஐயா உங்கள போல திறப்பிலே நிற்கனும்
கண்ணீரை வடிக்கனும் ஜனங்களை மீட்கனும் - 2
அதுதான் என் ஆசை
அதுதான் என் வாஞ்சை - 2
Unga Satham Ketkanum
Unga Sitham Seiyanum
Ungalodu Nadakkanum
Ummaippola Maaranum - 2
Athuthaan En Aasai
Athuthaan En Vaanjai - 2
1. Intha Boomiyila Naan Vaazhum
Ovvoru Naalum
Um Satham Ketkanum
Um Sitham Seiyanum - 2
Athuthaan En Aasai
Athuthaan En Vaanjai - 2
2. Aiyaa Ungala Pola Thirappile Nirkkanum
Kanneerai Vadikkanum Janangalai Meetkanum - 2
Athuthaan En Aasai
Athuthaan En Vaanjai - 2
Song Description: En Aasai - என் ஆசை.
Keywords: Tamil Christian Song Lyrics, Yen Aasai, S. Solomon.