Ekkala Satham - எக்காள சத்தம்
எக்காள சத்தம் வீணையோடும்
என் தேவனை துதித்திடுவேன்
என் கைகளையே உயர்தி எனறும் - அவர்
நாமத்தை தொழுதிடுவேன்
ஆராதனை செய்து அவர் நாமம்
போற்றி புகழ்ந்திடுவேன்
போற்றி புகழ்ந்திடுவேன்
அவர் அன்பை நினைத்து அன்பை நினைத்து
ஆர்வதமாய் (அதிகமாய்) துதித்திடுவேன்
1. பரிசுத்த அலங்காரத்தோடு
பனிந்து தொழுதிடுவேன்
ஆவியோடும் உண்மையோடும்
ஆர்பரித்து துதிப்பேன்
3. புத்தியுள்ள ஆராதனையை
விரும்பி செய்திடுவேன்
ஜீவபலியாய் ஒப்புக்கொடுத்து
மறுரூபமடைந்திடுவேன்
4. துதிகளோடும் புகழ்ச்சியோடும்
வாசலில் நுழைந்திடுவேன்
கர்த்தர் செய்த நன்மை நினைத்து
காலமெல்லாம் துதிப்பேன்
Ekkala Satham Veenaiyodum
En Devanal Thuthithiduven
En Kaigalaiye Uyarthi Yendrum
Avar Namathai Thozuthiduven
Arathanai Seithu Avar Namam
Potri Pogazthiduven
Avar Anbai Ninaithu Anbai Ninaithu
Arvamai (Athigamai) Thuthithiduven
1. Parisiththa Alangarathodu
Paninthu Thozuthiduven
Aviyodum Unmaiyodum
Arparithu Thuthipen
2. Pithiyulla Arathanaiyai
Virumbi Seithiduven
Jiva Balaiyai Oppukoduthu
Marurubam Adainthiduven
3. Thithigalodum Pugazchiyodum
Vasalil Nuzanthiduven
Karthar Seitha Nanmai Ninaithu
Kalamellam Thuthipen
Song Description: Ekkala Satham - எக்காள சத்தம்.
Keywords: Tamil Christian Song Lyrics, John Edward. Christian Song Lyrics, Yahweh Ministries.