Athisayamanavare - அதிசயமானவரே





 

அதிசயமானவரே அற்புதத்தின் தேவனே
ஆலோசனை கர்த்தரும் நீர்தான் ஐயா
உம்மைவிட மேலான உம்மைவிட உயர்வான
எதுவும் என் வாழ்வில் இல்லை ஐயா 

உம்மை உயர்த்தி உயர்த்தி பாடி 
உந்தன் நாமம் போற்றி மகிழுவேன்‌ 
உயர்த்தி உயர்த்திப் பாடி 
உந்தன் நாமம் போற்றுவேன் - 2

1. பாதைகள் இல்லாத இடங்களில் எல்லாம்
எனக்காய் புது வழியை உருவாக்கினீர்
மனிதர்கள் அடைத்த கதவுகள் எல்லாம்
எனக்காய் மீண்டும் திறந்தவரே 

2. சாத்தியமில்லாத சூழ்நிலை மாற்றி
அசாத்தியங்களை  செய்பவரே
எனக்காய் யுத்தம் செய்து எந்தன் சார்பில் நிற்பீர்
எதிரிகள் முன்பாக உயர்த்திடுவீர்

3. இல்லாதவைகளை இருப்பவைகள் போல் 
எனக்காய் அழைப்பவர் நீர்தானே
எனக்கு குறித்ததை நிச்சயம் செய்திடுவீர் 
இப்படிப்பட்டவைகள் அநேகம்  உண்டு


Athisayamanavare Arputhathin Devane
Alosanai Kartharum Neerthanaiya
Umaivida Melana Umaivida Uyarvana
Yethuvum Yen Valvil Illai Iyya

Umay Uyarthi Uyarthi Paadi
Undan Naaman Potri Magiluven
Uarthi Uyarthi Paadi
Undan Namam Potruven - 2

Pathaigal Illatha Idangalil Yelllam
Yenakkai Puthu Valiyai Uruvakkineer
Manithargal Adaitha Kathavugal Yellam
Yenakai Meendum Thiranthavare

Satthiyamillatha Sulnilai Matri
Asathiyangalai Seibavare
Yenakai Uttham Seithu Yendan Saarbil Nirper
Yethirigal Munbaga Uyarthiduveer

Illathavaigalai Irupavaigal Pol
Yenakai Alaipavar Neerthane
Yenaku Kurithathay Nitchayam Seithiduveer
Ipadipattavaigal Anegam Undu


Song Description: Athisayamanavare - அதிசயமானவரே
Keywords: Tamil Christian Song Lyrics, John Edward. Christian Song Lyrics, Yahweh Ministries.

All Rights Reserved by Lovely Christ - Lyrics ©

Thank you For Your Valuable Suggestions

Name

Email *

Message *

Powered by Blogger.