Aarathippen Ummaiye - ஆராதிப்பேன் உம்மையே
ஆராதிப்பேன் உம்மையே
தேவை தீர்ந்தால் விலகும் நன்பர்கள்
சொத்திருந்தால் உறவாடும் சொந்தங்கள்
பணமிருந்தால் பாசம் காட்டும் பந்தங்கள்
இருளாய் மாறியதே என் நினைவுகள்
தனிமையில் தள்ளாடி நடந்தேன்
வழி எதுவோ வழிதப்பி அலைந்தேன்
தனிமையை கண்ட நீர் தேடி வந்தீர்
ஆராதிப்பேன் உம்மையே - 4
தனிமையாக நான் ஒதுக்கப்பட்டேன்
நம்பினோர்களால் தகரக்கபட்டேன்
தனிமையை கண்ட நீர் துணையாய் வந்தீர்
தகர்க்கப்பட்ட என்னை மீண்டும் பணிதீரே
- ஆராதிப்பேன் உம்மையே
மாந்தரை நம்பினேன் ஏமாந்து போனேன்
உன்னத தேவனை தேடவும் மறந்தேன்
ஆனாலும் நீர் என்னை தேடி வந்தீர்
நான் உண்டென்று சொல்லி அணைத்துகொண்டீரே
- ஆராதிப்பேன் உம்மையே
மாராவின் நீரை போன்ற கசப்பான பாதையில் சென்றேன்
உந்தன் சித்தம் விட்டு தூரமாய் ஓடி போனேன்
எனக்கென யாரேனும் உண்டோ சத்தமாய் கூப்பிட்டேன்
என் குரல் கேட்ட நீர் என்னை தேடி வந்தீரே
- ஆராதிப்பேன் உம்மையே
Aarathippen Ummaiye
Thevai Theernthaal Vilagum Nanbargal
Sotthirunthaal Uravaadum Sonthangal
Panamirunthaal Paasam Kaattum Panthangal
Irulaai Maariyathe En Ninaivugal
Thanimaiyil Thallaadi Nadanthen
Vazhi Ethuvo Vazhithappi Alainthen
Thanimaiyai Kanda Neer Thedi Vanther
- Aarathippen Ummaiye - 4
Thanimaiyaaga Naan Othukkappatten
Nambinorgalaal Thagarkkappatten
Thanimaiyai Kanda Neer Thunaiyaai Vantheer
Thagarkkappatta Ennai Meendum Panitheere
- Aarathippen Ummaiye
Maantharai Nambinen Emanthu Ponen
Unnatha Devanai Thedavum Maranthen
Aanalum Neer Ennai Thedi Vantheer
Naan Undentru Solli Anaitthu Kondeere
- Aarathippen Ummaiye
Maaravin Neerai Pontra Kasappaana Paathaiyil Sentren
Unthan Sittham Vittu Thooramaai Oodi Ponen
Enakkena Yaarenum Undo Sattamaai Kooppitten
En Kural Ketta Neer Ennai Tedi Vantheere
- Aarathippen Ummaiye
Song Description: Aarathippen Ummaiye - ஆராதிப்பேன் உம்மையே.
Keywords: Tamil Christian Song Lyrics, Abi Paul