Yethuvaraikum Irangathirupeer - எதுவரைக்கும் இரங்காதிருப்பீர்
எதுவரைக்கும் இரங்காதிருப்பீர்
எதுவரைக்கும் தூரமாய் இருப்பீர் - 2
என்ன மறக்காதீங்க
என்ன மறந்துராதீங்க
உங்க சமூகத்த விட்டு
என்ன தள்ளிடாதீங்க
என்ன மறக்காதீங்க
என்ன மறந்துராதீங்க
உங்க பிரசனத்த விட்டு
என்ன தள்ளிடாதீங்க
எதுவரைக்கும் இரங்காதிருப்பீர்
எதுவரைக்கும் தூரமாய் இருப்பீர்
தூரம் ஓடின நாட்களும் உண்டு
துணிகரமாய் வாழ்ந்த நாட்களும் உண்டு - 2
ஆனாலும் விட்டுக் கொடுக்கலையே
கிருபையினால் மீட்டுக் கொண்டீரே - 2
எதுவரைக்கும் இரங்காதிருப்பீர்
எதுவரைக்கும் தூரமாய் இருப்பீர்
கண்ணீரே எனக்கு உணவாய் ஆயிற்று
பெலனொன்றும் எனக்கு இல்லையே அப்பா - 2
என் ஜெபத்தை ஏற்றுக் கொண்டீரே
கண்ணீருக்கு பதில் தந்தீரே - 2
கிருபையினால் முடிக் கொண்டீரே
விலகாத நிழல் ஆனீரே
Song Description: Yethuvaraikum Irangathirupeer, எதுவரைக்கும் இரங்காதிருப்பீர்.
Keywords: Tamil Christian Song Lyrics, Ben Samuel, Ethuvaraikkum Irangaathiruppeer.
If there are mistakes please share on WhatsApp