Yahweh Sabaoth - யாவே சபயோத்






 

பயப்படாதே உன்னோடு இருப்பார்கலங்காதே
அவர் கைவிடமாட்டார்
திகையாதே அவர் என்றென்றும் நம் தேவன் - அல்லேலூயா
திகையாதே அவர் என்றென்றும் நம் தேவன்

யாவே சபயோத் சர்வ வல்லவரே
நம்மை காத்திடும் கேடகமே
சிங்கம் போல் சத்துரு எதிர் வந்தாலும்
ஒருபோதும் நாம் வீழ்வதில்லை - (பயப்படாதே)

1. எகிப்தின் சுமைகள் நீக்கி நம்மை
ஓங்கிய கையால் விடுவிப்பவர்
அடிமைத்தனத்தில் இருந்த நம்மை
மீட்டெடுத்து வழி நடத்துபவர்
பார்வோனின் சேனைத் தொடர்ந்திட்டாலும்
அக்கினி மதிலாய் சூழ்ந்திடுவார்
செங்கடல் நம்மை தடுத்திட்டாலும்
பிளந்து முன் செல்லுவோம் - (யாவே சபயோத்)

2. பாலைவனமாய் இருக்கின்ற வாழ்வை
சோலைவனமாய் மாற்றுபவர்
ஆறுதல் தேடி அலைகின்ற வேளை
அன்பின் கரங்களால் அணைத்திடுவார்
சிறகு ஒடிந்த பட்சியை போல
பெலன் இல்லாமல் இருந்தாலும்
பரத்தின் ஆவி நம்மேல் இறங்க
கழுகை போல் எழுவோம் - (யாவே சபயோத்)



Bayappadaathey Unnodu Iruppar
Kalangathey Avar Kaividamattar
Thigaiyathey Avar Endrendrum Nam Devan - Alleluia
Thigaiyathey Avar Endrendrum Nam Devan

Yahweh Sabaoth Sarva Vallavare
Nammai Kaathidum Kedagame
Singam Pol Sathuru Ethir Vanthalum
Orupothum Naam Veelvathillai - (Bayappadaathey)

1. Egipthin Sumaigal Neeki Nammai
Ongiya Kaiyaal Viduvippavar
Adimaithanathil Iruntha Nammai
Meeteduthu Vazhi Nadathubavar
Paarvonin Senai Thodarnthittalum
Akkini Mathilai Soozhnthiduvar
Sengadal Nammai Thaduthittalum
Pilanthu Mun Selluvom - (Yahweh Sabaoth)

2. Paalaivanamai Irukkindra Vaazhvai
Solaivanamai Maatrubavar
Aaruthal Thedi Alaigindra Velai
Anbin Karangalal Anaithiduvaar
Siragu Odintha Patchiyai Pola
Belan Illamal Irunthalum
Parathin Aavi Nammel Iranga
Kazhugai Pol Ezhuvom - (Yahweh Sabaoth)




Song Description: Yahweh Sabaoth, யாவே சபயோத்.
Keywords: Tamil Christian Song Lyrics, John Immanuel.

All Rights Reserved by Lovely Christ - Lyrics ©

Thank you For Your Valuable Suggestions

Name

Email *

Message *

Powered by Blogger.