Yahweh En Adaikkalam - யாவே என் அடைக்கலம்





 

யாவே யாவே என் அடைக்கலம் எந்தன் பெலனே
யாவே யாவே என் ஆபத்தில் நல்ல துணையே - 2

நாங்கள் ஆராதிக்கும் எங்கள் தேவன்
எங்களை விடுவிக்க வல்லவரே - 2

நம்பிடுவேன் எந்தன் கரம் பிடித்தீரே
ஆராதிப்பேன் எந்தன் ஜெயக்கொடி நீரே - 2
நம்பிடுவேன் எந்தன் கரம் பிடித்தீரே
ஆராதிப்பேன் எந்தன் ஜெயக்கொடி நீரே - 2
அலைகள் மத்தியில் அமிழ்ந்திடும் போது
உம்மை அல்லாமல் யாரும் எனக்கில்லையே
அலைகள் மத்தியில் அமிழ்ந்திடும் போது
உம்மை அல்லாமல் யாரும் எனக்கில்லையே

நீரே என் கோட்டை நீரே என் தஞ்சம்
நீரே என் தேவன் நீரே நீரே என் கோட்டை
நீரே என் தஞ்சம் நீரே என் தேவன் நீரே
- யாவே - 2

நாங்கள் ஆராதிக்கும் எங்கள் தேவன்
எங்களை விடுவிக்க வல்லவரே - 2

நீரே என் கோட்டை நீரே என் தஞ்சம்
நீரே என் தேவன் நீரே நீரே என் கோட்டை
நீரே என் தஞ்சம் நீரே என் தேவன் நீரே - 2



Yahweh Yahweh En Adaikkalam Enthan Belane
Yahweh Yahweh En Aabatthil Nalla Thunaiye - 2

Nangal Aarathikkum Engal Thevan
Engalai Viduvikka Vallavare - 2

Nambiduven Enthan Karam Piditheere
Araathippen Enthan Jeyakkodi Neere - 2
Nambiduven Enthan Karam Piditheere
Araathippen Enthan Jeyakkodi Neere - 2
Alaigal Matthiyil Amizhnthidum Pothu
Alaigal Allaamal Yaarum Enakkillaiye
Alaigal Matthiyil Amizhnthidum Pothu
Ummai Allaamal Yaarum Enakkillaiye

Neere En Kottai Neere En Thanjam
Neere En Thevan Neere Neere En Kottai
Neere En Thanjam Neere En Thevan Neere
- Yahweh - 2

Naangal Aarathikkum Engal Thevan
Engalai Viduvikka Vallavare - 2

Neere En Kottai Neere En Thanjam
Neere En Thevan Neere Neere En Kottai
Neere En Thanjam Neere En Thevan Neere - 2




Song Description: Yahweh En Adaikkalam, யாவே என் அடைக்கலம்.
Keywords: Tamil Christian Song Lyrics, David Vijayakanth.

All Rights Reserved by Lovely Christ - Lyrics ©

Thank you For Your Valuable Suggestions

Name

Email *

Message *

Powered by Blogger.