Ummai Allamal - உம்மை அல்லாமல்





 

உம்மை அல்லாமல் எனக்கு யார் உண்டு? - 2
என் பெலன் நீரே உம்மைத்தான் நம்புவேன் - 2

ஆராதனை நாயகனே
என் ஆராதனை உமக்குத்தானே - 2
- உம்மை

தகுதியில்லா என்னையும்
தள்ளிவிடவில்லையே
அனுதின கிருபையால்
இதுவரை நடத்துகிறீர் - 2
வேறொன்றும் வேண்டாமே
பாதம் ஒன்று போதுமே - 2
உம் பிரசன்னம் ஒன்று மட்டும் போதுமே - 2
- உம்மை



Ummai Allaamal Enakku Yaar Undu? - 2
En Belan Neere Ummaitthaan Nambuven - 2

Aarathanai Naayagane
En Aarathanai Umakkutthaane - 2
- Ummai

Thaguthiyillaa Ennaiyum
Thallidavillaiye
Anuthina Kirubaiyaal
Ithuvarai Nadatthugireer - 2
Verontrum Vendaame
Paatham Ontru Pothume - 2
Um Prassannam Ontru Mattum Pothume - 2
- Ummai



Song Description: Ummai Allamal, உம்மை அல்லாமல்.
Keywords: Tamil Christian Song Lyrics, Jeswin Samuel, Joshua Samuel, Ummaiyallaamal, Ummaiyallamal.

All Rights Reserved by Lovely Christ - Lyrics ©

Thank you For Your Valuable Suggestions

Name

Email *

Message *

Powered by Blogger.