Um Prasannam - உம் பிரசன்னம்
உம் பிரசன்னம் வாஞ்சிக்கிறேன்
சந்ததம் ஈந்திடுமே
தகுதியற்ற பாத்திரம் நான்
கிருபையால் வனைந்திடுமே
கேருபீன்கள் சேராபீன்கள்
உயர்த்திடும் பரிசுத்தரே
ஸ்வாசமுள்ளோர் பணிந்து போற்றும்
மகிமைக்கு பாத்திரரே
ஆராதனை ஆராதனை
தூயாதி தூயவரே ஆ ஆ ஆ...
அல்லேலூயா அல்லேலூயா
பெலனே என் கன்மலையே (2)
மகிமையின் மேகம் மகிமையின் மேகம்
ஸ்தலத்தின்மேல் அசைவாடுமே
சுயம் எண்ணில் சாய அனலாய் எழும்ப
உம் ஆவியால் உயிர்ப்பியுமே (2)
ஓ ஓ ஓ... பனி போல உம் பிரசன்னம்
என்னை நிரப்பிடுமே ஆ ஆ ஆ...
அக்கினியின் நாவுகள்
என்மேல் அமர்ந்திடுமே (ஆராதனை)
Song Description: Um Prasannam, உம் பிரசன்னம்.
Keywords: Tamil Christian Song Lyrics, John Immanuel, John Jebaraj.
If there are mistakes please share on WhatsApp