Nambikaiyin Devanae - நம்பிக்கையின் தேவனே





 

நம்பிக்கையின் தேவனே
நான் நம்பும் தெய்வமே
என்னில் வாழும் இயேசுவே
உம்மைத்தான் நம்புகிறேன் - 2

எந்த நிலமையிலும்
என் மறுமையிலும்
உம்மையே சார்ந்திருப்பேன் - 2

1. நான் தவறும் போதெல்லாம்
தவழும் பிள்ளையென
மன்னித்து தோளில் சுமந்தவரே
உம்மைத்தவிர உம்மைத்தவிர
யாரை நம்புவேன் யாரைத் தேடுவேன்
- எந்த நிலமையிலும்

2. என் வியாதியின் படுக்கையிலே
என்னைத் தேடி வந்தவரே உம்
தழும்புகளால் சுகம் தந்தவரே
உம்மைத்தவிர உம்மைத்தவிர
யாரை நம்புவேன் யாரைத் தேடுவேன்
- எந்த நிலமையிலும்

3. நான் கலங்கும் போதெல்லாம்
என் கண்ணீர் துடைத்தவரே
என் பாரங்கள் ஏற்றுக்கொண்டவரே
உம்மைத்தவிர உம்மைத்தவிர
யாரை நம்புவேன் யாரைத் தேடுவேன்
- எந்த நிலமையிலும்



Nambikkaiyin Thevane
Naan Nambum Theivame
Ennil Vazhum Yesuve
Ummaitthaan Nambugiren - 2

Entha Nilamaiyilum
En Marumaiyilum
Ummaiye Sarnthiruppen - 2

1. Naan Thavarum Pothellaam
Thavazhum Pillaiyena
Mannitthu Thozhil Sumanthavare
Ummaiththavira Ummaiththavira
Yaarai Nambuven Yaarai Theduven
- Entha Nilamaiyilum

2. En Viyaathiyin Padukkaiyile
Ennai Thedi Vanthavare Um
Thazhumbugalaal Sugam Thanthavare
Ummaiththavira Ummaiththavira
Yaarai Nambuven Yaarai Theduven
- Entha Nilamaiyilum

3. Naan Kalangkum Pothellaam
En Kanneer Thudaiththavare
En Baarangal Yetrukkondavare
Ummaiththavira Ummaiththvira
Yaarai Nambuven Yaarai Theduven
- Entha Nilamaiyilum




Song Description: Nambikaiyin Devanae, நம்பிக்கையின் தேவனே.
Keywords: Tamil Christian Song Lyrics, A Solomon, Jesus Redeems, Mohan C Lazarus.

All Rights Reserved by Lovely Christ - Lyrics ©

Thank you For Your Valuable Suggestions

Name

Email *

Message *

Powered by Blogger.