Thuthippen - துதிப்பேன்





 

துதிப்பேன் உம்மை துதிப்பேன் - 2
பணிந்து குனிந்து பாதம் வீழ்ந்து - உம்மை - 2
உம்மை ஆராதிப்பேன் - 4

ராஜாதி ராஜா நீரே
கர்த்தாதி கர்த்தர் நீரே
மகிமைக்கு பாத்திரர் நீரே
மகத்துவம் நிறைந்தவர் நீரே - 4

உளையான சேற்றினின்று
உம் கரத்தாலே தூக்கினீர்
உதவாத என்னையும் உபயோகித்தீர் - 2

ராஜாதி ராஜா நீரே
கர்த்தாதி கர்த்தர் நீரே
மகிமைக்கு பாத்திரர் நீரே
மகத்துவம் நிறைந்தவர் நீரே- 2

வறண்ட என் வாழ்வினை
உம் வார்த்தையால் மாற்றினீர்
உடைந்த என்னையும் உருவாக்கினீர் - 2

ராஜாதி ராஜா நீரே
கர்த்தாதி கர்த்தர் நீரே
மகிமைக்கு பாத்திரர் நீரே
மகத்துவம் நிறைந்தவர் நீரே- 2

பெலனற்ற நேரத்தில்
உம் கிருபை பெலனானதே
தடுமாறும் போதெல்லாம்
தாங்கினீரே - 2

ராஜாதி ராஜா நீரே
கர்த்தாதி கர்த்தர் நீரே
மகிமைக்கு பாத்திரர் நீரே
மகத்துவம் நிறைந்தவர் நீரே - 2



Karthaathi Karthar Neere
Magimaikku Paatthirar Neere
Magatthuvam Nirainthavar Neere - 4

Ulaiyaana Setrilirunthu
Um Karatthaale Thookkineer
Uthavaatha Ennaiyum Ubayogittheer - 2

Rajaathi Rajaa Neere
Karthaathi Kartthar Neere
Magimaikku Paatthirar Neere
Magatthuvam Nirainthavar Neere - 2

Varanda En Vaazhvinai
Um Vaartthaiyaal Maatrineer
Udaintha Ennaiyum Uruvaakkineer - 2

Rajaathi Rajaa Neere
Kartthaathi Karthar Neere
Magimaikku Paatthirar Neere
Magatthuvam Nirainthavar Neere - 2

Belanattra Neratthil
Um Kirubai Pelanaanathe
Thadumaarum Pothellaam
Thaangineere - 2

Rajaathi Raja Neere
Karthaathi Karthar Neere
Magimaikku Paatthirar Neere
Magatthuvam Nirainthavar Neere - 2




Song Description: Thuthippen, துதிப்பேன்.
Keywords: Tamil Christian Song Lyrics, Eve. Jeeva.

All Rights Reserved by Lovely Christ - Lyrics ©

Thank you For Your Valuable Suggestions

Name

Email *

Message *

Powered by Blogger.