Sevippen - சேவிப்பேன்
சேவிப்பேன் நான் உம்மை - 2
என் ஜீவன் பிரியும் வரை
என் ஆயுள் முடியும் வரை - அல்லேலூயா
உம்மை சேவிப்பேன் - 4
1. எத்தனையோ முறை ஏமாற்றினேன்
உம்மை என்னை தள்ளி விடாமலே
மீண்டும் சேர்த்துக் கொண்டீரே - அல்லேலூயா
2. நித்தம் பலமுறை பரிசுத்தம்
தவறினேன் உம் கிருபை இரக்கங்களால்
மன்னித்து ஏற்றுக் கொண்டீரே - அல்லேலூயா
Sevippen Naan Ummai - 2
En Jeevan Piriyum Varai
En Aayul Mudiyum Varai - Alleluah
Ummai Sevippen - 4
1. Etthanaiyo Murai Emaattrinen
Ummai Ennai Thalli Vidaamale
Meendum Sertthu Kondeere - Alleluah
2. Nittham Palamurai Parisuttham
Thavarinen Um Kirubai Irakkangalaal
Mannitthu Ettru Kondeere - Alleluah
En Jeevan Piriyum Varai
En Aayul Mudiyum Varai - Alleluah
Ummai Sevippen - 4
1. Etthanaiyo Murai Emaattrinen
Ummai Ennai Thalli Vidaamale
Meendum Sertthu Kondeere - Alleluah
2. Nittham Palamurai Parisuttham
Thavarinen Um Kirubai Irakkangalaal
Mannitthu Ettru Kondeere - Alleluah
Song Description: Sevippen, சேவிப்பேன்.
Keywords: Tamil Christian Song Lyrics, Immanuel Amalraj, Eva. Wesley Maxwell & Kingsley Davis.