Oru Manamaai - ஒரு மனமாய்





 

ஒருமனமாய் ஓரிடத்தில் கூடி வந்துள்ளோம்
இந்த இடமுழுவதும் மகிமையால்
நிரப்பிடுமே - 2

நிரப்பிடும் நிரப்பிடும் உம்
ஆவியாலே நிரப்பிடும்
நிரப்பிடும் நிரப்பிடும் உம்
வல்லமையால் நிரப்பிடும் - 2

வரங்களால் நிரப்பிடும்
பெலத்தினாலே நிரப்பிடுமே - 2

நிரப்பிடும் வல்லமையால் நிரப்பிடும் - 2

மேல் வீட்டு அறையினில்
ஊற்றின அபிஷேகத்தை
அக்கினி மயமாக எங்கள்
மீது ஊற்றுமே - 2

ஊற்றிடும் ஊற்றிடும்
அபிஷேகத்தை ஊற்றிடுமே - 2

நிரப்பிடும் வல்லமையால் நிரப்பிடும்

புது புது பாஷைகள்
நாங்கள் இன்னும் பேசணும்
பரலோகம் பிறப்பதை
அனுதினமும் பார்க்கணும் - 2

பார்க்கணும் பார்க்கணும்
தரிசனங்கள் பார்க்கணுமே - 2

நிரப்பிடும் வல்லமையால் நிரப்பிடும்

உலர்ந்த எலும்புகள்
உயிரோடு எழும்பணும்
அசைவுகள் உண்டாகி
அறுவடைகள் ( எழுப்புதல்) பெருகணும் - 2

எழும்பணும் எழும்பணும்
சேனைகளாய் எழும்பணுமே - 2

பரவணும் பரவணும்
எழுப்புதல் தீ பரவணும்
நிரம்பணும் நிரம்பணும்
சபைகளெல்லாம் நிரம்பணும் - 2



Orumanamaai Oridatthil Koodi Vanthullom
Intha Idamuzhuvathum Magimaiyaal
Nirappidume - 2

Nirappidum Nirappidum Um
Aaviyaale Nirappidum
Nirappidum Nirappidum Um
Vallamaiyaal Nirappidum - 2

Varangalaal Nirappidum
Pelatthinaale Nirappidume - 2

Nirappidum Vallamaiyaal Nirappidum - 2

Mel Veettu Araiyinil
Ootrina Abishegatthai
Akkini Mayamaaga Engal
Meethu Ootrume - 2

Ootridum Ootridum
Abishegatthai Oottridume - 2

Nirappidum Vallamaiyaal Nirappidum

Puthu Puthu Paashaigal
Naangal Innum Pesanum
Paralogam Pirappathai
Anuthinamum Paarkkanum - 2

Paarkkanum Paarkkanum
Tharisanangal Paarkkanume - 2

Nirappidum Vallamaiyaal Nirappidum

Ularntha Elumbugal
Uyirodu Ezhumbanum
Asaivugal Ungaagi
Aruvadaigal (Ezhupputhal) Peruganum - 2

Ezhumbanum Ezhumbanum
Senaigalaai Ezhumbanume - 2

Paravanum Paravanum
Ezhupputhal Thee Paravanum
Nirambanum Nirambanum
Sabaigalellaam Nirambanum - 2




Song Description: Oru Manamaai, ஒரு மனமாய்.
Keywords: Tamil Christian Song Lyrics, John Jebaraj, Stephen Jaya Kumar, Derrick Paul.

All Rights Reserved by Lovely Christ - Lyrics ©

Thank you For Your Valuable Suggestions

Name

Email *

Message *

Powered by Blogger.