Nambuvaen - நம்புவேன்
நம்புவேன் என் இயேசு எனக்காய்
யாவும் செய்வார்
நம்புவேன்
எனக்காய் வழியை தோன்ற செய்பவர்
நம்புவேன்
என் இயேசு எனக்காய் யுத்தம் செய்திடுவார் - 2
நம்புவேன் என் சத்துரு முன் உயர்திடுவார்
நம்புவேன் என்னை கடைசி வரை நடத்தி செல்வார்
நம்புவேன்
என் இயேசு எனக்காய் யுத்தம் செய்திடுவார் - 2
எல்ஷடாய் சர்வ வல்லவர்
ஏலோஹிம் என்றும் வாழ்பவர்
எபினேசர் என்னோடு வருபவர்
இம்மானுவேல் என்னோடு இருப்பவர் - 2
ஆராதிப்பேன் - 3
என் இயேசுவை
பெலத்தினாலும் அல்லவே
பராக்கிரமத்தாலும் அல்லவே
உம் ஆவியால் நீர் செய்து முடிப்பீரே - 2
Nambuven En Yesu Enakkaai
Yaavum Seivaar
Nambuven
Enakkaai Vazhiyai Thontra Seibavar
Nambuven
En Yesu Enakkaai Youttham Seithiduvaar - 2
Nambuven En Satthuru Mun Uyartthiduvaar
Nambuven Ennai Kadaisi Varai Nadatthi Selvaar
Nambuven
En Yesu Enakkaai Youttham Seithiduvaar - 2
Elshaddai Sarva Vallavar
Elohim Entrum Vazhbavar
Ebinesar Ennodu Varubavar
Immanuvel Ennodu Iruppavar - 2
Aarathippen - 3
En Yesuvai
Pelatthinaalum Allave
Paraakkiramatthaalum Allave
Um Aaviyaal Neer Seithu Mudippeere - 2
Yaavum Seivaar
Nambuven
Enakkaai Vazhiyai Thontra Seibavar
Nambuven
En Yesu Enakkaai Youttham Seithiduvaar - 2
Nambuven En Satthuru Mun Uyartthiduvaar
Nambuven Ennai Kadaisi Varai Nadatthi Selvaar
Nambuven
En Yesu Enakkaai Youttham Seithiduvaar - 2
Elshaddai Sarva Vallavar
Elohim Entrum Vazhbavar
Ebinesar Ennodu Varubavar
Immanuvel Ennodu Iruppavar - 2
Aarathippen - 3
En Yesuvai
Pelatthinaalum Allave
Paraakkiramatthaalum Allave
Um Aaviyaal Neer Seithu Mudippeere - 2
Song Description: Nambuvaen, நம்புவேன்.
Keywords: Tamil Christian Song Lyrics, John Benny, Joel Thomasraj.