Mun Sellum Megame - முன் செல்லும் மேகமே





 

முன் செல்லும் மேகமே, ஆவியானவரே
மகிமையின் மேகமாய்
என்னை வந்து மூடுமே - 2

ஆவியானவரே - 4
உம் செட்டையினால் என்னை மூடும்
உம் சிறகுகளால் என்னை மறையுமே
ஆவியானவரே - 2

1. வனாந்திர பாதையில் துணையாக வந்தீரே
பகலினிலும், இரவினிலும் பாதுகாப்பு தந்தீரே - 2
முட்செடியின் நடுவினிலே அக்கினியாய் வந்தவரே
வல்லமையின் வார்த்தையோடு தாசனோடு பேசினிரே - 2

ஆவியானவரே - 4
உம் வார்த்தையினால் இன்று பேசுமே
திருவசனத்தால் பெலன் தாருமே
ஆவியானவரே - 2

2. ஆசரிப்பு கூடாரத்தில் இறங்கி வந்த மேகமே
வாசஸ்தலம் முழுவதும் மகிமையால் நிறப்பிடுதே - 2
சீனாயின் உச்சியிலே , மேகத்திரள் கூட்டமாய்
மறுரூபமாக்கிடும் வல்லமையின் ஆவியே - 2

ஆவியானவரே - 4
எங்கள் சபையிலே நீர் வாருமே
எம்மை மறுரூபமாக்கிடுமே
ஆவியானவரே - 2



Mun Sellum Megame, Aaviyaanavare
Magimaiyin Megamaai
Ennai Vanthu Moodume - 2

Aaviyaanavare - 4
Um Settaiyinaal Ennai Moodum
Um Siragugalaal Ennai Maraiyume
Aaviyaanavare - 2

1. Vanaanthira Paathaiyil Thunaiyaaga Vantheere
Pagalinilum, Iravinilum Paathukaappu Thantheere - 2
Mutchediyin Naduvinile Akkiniyaai Vanthavare
Vallamaiyin Vaartthaiyodu Thaasanodu Pesineere

Aaviyaanavare - 4
Um Vaarthaiyinaal Intru Pesume
Thiruvasanatthaal Belam Thaarume
Aaviyaanavare - 2

2. Aasarippu Koodaaratthil Irangi Vantha Megame
Vaasasthalam Muzhuvathum Magimaiyaal Nirappiduthe - 2
Seenaayin Uchiyile, Megatthiral Koottamaai
Maruroobamaakkidum Vallamaiyin Aaviye - 2

Aaviyaanavare - 4
Engal Sabaiyile Neer Vaarume
Emmai Maruroobamaakkidume
Aaviyaanavare - 2




Song Description: Mun Sellum Megame, முன் செல்லும் மேகமே.
Keywords: Tamil Christian Song Lyrics, Peter Parker, Mun Sellum Megamae.

All Rights Reserved by Lovely Christ - Lyrics ©

Thank you For Your Valuable Suggestions

Name

Email *

Message *

Powered by Blogger.