Meendum Kattugireer - மீண்டும் கட்டுகிறீர்
உந்தன் பிரசன்னத்தில் அமர்ந்திருந்து
நீர் செய்யும் யுத்தம் காண்பேன் - 2
என் பெலத்தினால் ஒன்றும் ஆகாது
என் சுயத்தினால் ஒன்றும் நடக்காது - 2
உந்தன் பிரசன்னத்தால் கூடுமே - 2
யெகோவா ஓசேனு
என்னை மீண்டும் கட்டுகிறீர்
யெகோவா சபையோத்
என்னை ஆளுகை செய்கிறீர் - 2
நீர் இல்லாமல் ஒன்றுமில்லையே
என்னை தள்ளாமல் சேர்த்துக் கொண்டீரே - 2
1. உம் வல்லமைக்கு முன்பாய்
ஒன்றும் நிற்பதில்லை
உம் மகத்துவத்திற்கு
முடிவு என்றும் இல்லை - 2 - யெகோவா
2. மலைகள் பர்வதங்கள்
மெழுகு போல உருகும்
தடைகள் ஒவ்வொன்றாய்
என் மேலிருந்து விலகும் - 2 - யெகோவா
உயிரே உறவே வாருமே
என்னை ஆளுகை செய்யுமே - 2
உயிரே உறவே வாருமே
இயேசுவே ஆளுகை செய்யுமே - 2 - யெகோவா
Unthan Prassannatthil Amarnthirunthu
Neer Seiyum Yuttham Kaanben - 2
En Belatthinaal Ontrum Agaathu
En Suyatthinaal Ontrum Nadakkaathu - 2
Unthan Prassannatthaal Koodume - 2
Yehovaa Osenu
Ennai Meendum Kaddukireer
Yehovah Sabaiyoth
Ennai Aalugai Seigireer - 2
Neer Illaamal Ontrumillaiye
Ennai Thallaamal Sertthuk Kondeere - 2
1. Um Vallamaikku Munbaai
Ontrum Nirppathillai
Um Magatthuvatthirkku
Mudivu Entrum Illai - 2 - Yehovah
2. Malaigal Parvathangal
Mezhugu Pola Urugum
Thadaigal Ovvontraai
En Melirunthu Vilagum - 2 - Yehovah
Uyire Urave Vaarume
Ennai Aazhugai Seiyume - 2
Uyire Urave Vaarume
Yesuve Aazhugai Seiyume - 2 - Yehovah
Neer Seiyum Yuttham Kaanben - 2
En Belatthinaal Ontrum Agaathu
En Suyatthinaal Ontrum Nadakkaathu - 2
Unthan Prassannatthaal Koodume - 2
Yehovaa Osenu
Ennai Meendum Kaddukireer
Yehovah Sabaiyoth
Ennai Aalugai Seigireer - 2
Neer Illaamal Ontrumillaiye
Ennai Thallaamal Sertthuk Kondeere - 2
1. Um Vallamaikku Munbaai
Ontrum Nirppathillai
Um Magatthuvatthirkku
Mudivu Entrum Illai - 2 - Yehovah
2. Malaigal Parvathangal
Mezhugu Pola Urugum
Thadaigal Ovvontraai
En Melirunthu Vilagum - 2 - Yehovah
Uyire Urave Vaarume
Ennai Aazhugai Seiyume - 2
Uyire Urave Vaarume
Yesuve Aazhugai Seiyume - 2 - Yehovah
Song Description: Meendum Kattugireer, மீண்டும் கட்டுகிறீர்.
Keywords: Tamil Christian Song Lyrics, Benny Joshua, Naomi Viola.