Ummaye Nambuven - உம்மையே நம்புவேன்





 

உம்மையே நம்புவேன்
உம்மையே சேவிப்பேன்
உம்மை ஆராதிப்பேன் வாழ்நாளெல்லாம் ...

என் இயேசுவே என் தேவனே
உம்மை ஆராதிப்பேன்
என் மீட்பரே ..பரிசுத்தரே
உம்மை ஆராதிப்பேன்.. - 2

உம்மை ஆராதிப்பேன் வாழ்நாளெல்லாம் - 2

1. கல்வாரியின் இரத்தத்தால் என் பாவங்களை
கழுவினீரே என்னை மாற்றினீரே
உம் அன்பை என்னவென்று நான் சொல்லுவேன்
உமக்காகவே நான் என்றும் வாழுவேன் - 2

உம்மை ஆராதிப்பேன் வாழ்நாளெல்லாம் - 2

2. உம்மைவிட்டு தூரம் நான் சென்றபோதும்
பிள்ளையாய் ஏற்றுக்கொண்டு அணைத்துக்கொண்டீர்
உம் அன்பை என்னவென்று நான் சொல்லுவேன்
உமக்காகவே நான் என்றும் வாழுவேன் - 2

உம்மை ஆராதிப்பேன் வாழ்நாளெல்லாம் - 2

என் இயேசுவே என் தேவனே
உம்மை ஆராதிப்பேன்
என் மீட்பரே ..பரிசுத்தரே
உம்மை ஆராதிப்பேன்.. - 2

உம்மை ஆராதிப்பேன் வாழ்நாளெல்லாம் - 2



Ummaiye Nambuven
Ummaiye Sevippen
Ummai Aarathippen Vazhnaalellaam

En Yesuve En Thevane
Ummai Arathippen
En Meetpare.. Parisuthare
Ummai Arathippen - 2

Ummai Arathippen Vazhnalellaam - 2

1. Kalvaariyin Ratthatthaal En Paavangalai
Kazhuvineere Ennai Maatrineere
Um Anbai Ennaventru Naan Solluven
Umakkaagave Naan Entrum Vaazhuven - 2

Ummai Araathippen Vazhnaalellaam - 2

2. Ummaivittu Thooram Naan Sentrapothum
Pillaiyaai Yetrukkondu Anaitthukondeer
Um Anbai Ennaventru Naan Solluven
Umakkaagave Naan Entrum Vazhuven - 2

Ummai Araathippen Vazhnaalellam - 2

En Yesuve En Thevane
Ummai Arathippen
En Meetpare Parisutthare
Ummai Arathippen - 2

Ummai Araathippen Vazhnaalellam - 2



Song Description: Ummaye Nambuven, உம்மையே நம்புவேன்.
Keywords: Tamil Christian Song Lyrics, Ben Mahendran, Ummaiye Nambuven.

All Rights Reserved by Lovely Christ - Lyrics ©

Thank you For Your Valuable Suggestions

Name

Email *

Message *

Powered by Blogger.