Thesame Bayappadathe - தேசமே பயப்படாதே




 

தேசமே பயப்படாதே மகிழ்ந்து களிகூரு
சேனையின் கர்த்தர் உன் நடுவில்
பெரிய காரியம் செய்திடுவார்

1. கசந்த மாரா மதுரமாகும்
கொடிய எகிப்து அகன்றிடும்
நித்தமும் உன்னை நல்வழிநடத்தி
ஆத்துமாவை நிதம் தேற்றிடுவார்

2. ஆற்றாலாலும் அல்லவே
சக்தியாலும் அல்லவே
ஆவியினாலே ஆகுமென்று
ஆண்டவர் வாக்கு அருளினாரே



Thesame Bayappadaathe Magilnthu Kalikooru
Senaiyin Karthar Un Naduvil
Periya Kaariyam Seithiduvaar

1. Kasantha Maraa Mathuramaagum
Kodiya Yegipthu Agantridum
Nitthamum Unnai Nalvazhi Nadatthi
Aatthumaavai Nitham Thetriduvaar

2. Aatralaalum Allave
Shakthiyaalum Allave
Aaviyinaale Aagumentru
Aandavar Vaakkuk Arulinaare




Song Description: Thesame Bayappadathe, தேசமே பயப்படாதே.
Keywords: Tamil Christian Song Lyrics, Desame Bayappadathe Magilnthu Kalikooru.

All Rights Reserved by Lovely Christ - Lyrics ©

Thank you For Your Valuable Suggestions

Name

Email *

Message *

Powered by Blogger.