Niraivaana Abishegam - நிறைவான அபிஷேகம்





 

நிறைவான அபிஷேகம் தாரும்
அளவில்லா கிருபைகள் ஊற்றும்
ஆனந்த மழை பெய்ய செய்யும்
அபிஷேக ஆழத்தை காட்டும்

இயேசுவே இயேசுவே
உம்மிடம் நான் வந்தேன்
இயேசுவே இயேசுவே
உம்மிடம் தான் கேட்கிறேன்

1. தாகம் என்னில் தீர்க்க வாரும்
தேவா உம் நதியில் மூழ்க செய்யும்
பாத்திரம் நிரம்பி வழிந்திட செய்யும்
பரனே உம் வழியில் தினம் நடத்தும்

2. மாம்ச சிந்தை மடிய செய்யும்
ஆவியின் சிந்தை வளர செய்யும்
கனி நிறைந்த வாழ்வினை வாழ
கர்த்தாவே என்மேல் கருணை காட்டும்



Niraivaana Abishegam Thaarum
Alavillaa Kirubaigal Ootrum
Aanantha Mazhai Peiya Seiyum
Abishega Aazhatthai Kaattum

Yesuve Yesuve
Ummidam Naan Vanthen
Yesuve Yesuve
Ummidam Thaan Ketkiren

1. Thaagam Ennil Theerkka Vaarum
Theva Um Nathiyil Moozhga Seiyum
Paatthiram Nirambi Vazhinthida Seiyum
Parane Um Vazhiyil Thinam Nadatthum

2. Maamsa Sinthai Madiya Seiyum
Aaviyin Sinthai Valara Seiyum
Kani Niraintha Vazhvinai Vaazha
Karthaave En Mel Karunai Kaattum




Song Description: Niraivaana Abishegam, நிறைவான அபிஷேகம்.
Keywords:  Johnsam Joyson, FGPC, Um Azhagana Kangal, Karunaiyin Piravagam, Niraivana Abishegam.

All Rights Reserved by Lovely Christ - Lyrics ©

Thank you For Your Valuable Suggestions

Name

Email *

Message *

Powered by Blogger.