Marathavarae - மறாதவரே





 

உண்மை உள்ளவரே வாக்குகள் தந்தவரே
வார்த்தையானவரே இயேசுவே - 2
மறாதவரே மறவாதவரே
உம் வார்த்தைகள் மாறாததே - 2

1. காலங்கள் மாறினாலும்
உம் வார்த்தைகள் மாறாததே
வானம் பூமி ஒழிந்தாலும்
வாக்குகள் ஒழியாததே - 2

நீர் ஒருவரே மறாதவர்
நீர் ஒருவரே மறவாதவர்
சொதனை செய்து முடிப்பவர்
யேகோவா தேவனே - 2

மறாதவரே மறவாதவரே
உம் வார்த்தைகள் மறாதே - 2

2. சூழ்நிலை மாறினாலும்
உம் திட்டங்கள் மறாததே
தாமதம் போல தேறினாலும்
நீர் சொன்னது நடக்குமே - 2

நீர் ஒருவரே யேகோவா தேவனே - 2
மாறாதவரே மாறாததே - 2

நீர் சொன்னீர் நீர் செய்தீர்
நீர் ஒருவரே செய்து முடிப்பீர் - 4

மாறாதவரே மாறாததே



Unmai Ullavare Vaakkugal Thanthavare
Vaartthaiyaanavare Yesuve - 2
Maraathavare Maravaathavare
Um Vaarthaigal Maraathathe - 2

1. Kaalangal Maarinaalum
Um Vaarthaigal Maarathathe
Vaanam Boomi Ozhinthaalum
Vaakkugal Ozhiyaathe - 2

Neer Oruvare Maraathavar
Neer Oruvare Maraathavar
Sothanai Seithu Mudippavar
Yehovah Thevane - 2

Maraathavare Maravathavare
Um Vaarthaigal Maraathathe - 2

2. Soolnilai Maarinaalum
Um Thittangal Maraathathe
Thaamatham Pola Therinaalum
Neer Sonnathu Nadakkume - 2

Neer Oruvare Yehovah Thevane - 2
Maraathavare Maraathathe - 2

Neer Sonneer Neer Seitheer
Neer Oruvare Seithu Mudippeer - 4

Maraathavare Maraathathe




Song Description: Marathavarae, மறாதவரே.
Keywords: Tamil Christian Song Lyrics, Praison Timothy, Angel Praison, Tamil Christian Worship Song, Maraathavare, Unmai Ullavare.

All Rights Reserved by Lovely Christ - Lyrics ©

Thank you For Your Valuable Suggestions

Name

Email *

Message *

Powered by Blogger.