Ennai Nadathidum - என்னை நடத்திடும்

Ennai Nadathidum - என்னை நடத்திடும்





 

என்னை நடத்திடும் அன்பு இயேசுவே
உம்மையே நம்புவேன்
என்னை காத்திடும் அன்பு தெய்வமே
உம்மையே நம்புவேன் - 2

நன்றி சொல்லி பாடிடுவேன்
உம் பாதையில் நான் நடப்பேன் - 2

1. பாவி என்று என்னை தள்ளிடாமல்
உம் பிள்ளையாய் என்னை அழைத்தீரே - 2

2. யாருமில்லா என்னை தேடி வந்து
உம் அன்பினால் என்னை அணைத்தீரே - 2



Song Description: Ennai Nadathidum, என்னை நடத்திடும்.
Keywords: Tamil Christian Song Lyrics, Alex, Ennai Nadatthidum.

Uploaded By: Alex.

Please Pray For Our Nation For More.
I Will Pray