En Nambikkai Devan Neerae - என் நம்பிக்கை தேவன் நீரே





 

என்னை உயர்த்தி மகிழ செய்பவரே
என் தலையை நிமிர செய்பவரே
நம்பிக்கை இல்லா நெரங்களில்
நம்பிக்கை தேவன் நீரே - என் - 2

தள்ளப்பட்ட என்னை தாங்கினீரே
உம்மோடு சேர்த்தணைத்தீரே - 2
கண்ணீரை துடைத்தீரே
என் வாழ்வை மாற்றினீரே - 2
- நம்பிக்கை இல்லா

நித்திய அன்பை எனக்கு தந்து
பாவியான என்னை நேசித்தீரே - 2
உம் ஜீவனை எனக்கு தந்து
பரிபூரணப்படுத்தினீரே - 2
- நம்பிக்கை இல்லா



Ennai Uyartthi Magila Seibavare
En Thalaiyai Nimira Seibavare
Nambikkai Illaa Nerangalil
Nambikkai Thevan Neere - En - 2

Thallappatta Ennai Thaangineere
Ummodu Serthanaiththeere - 2
Kanneerai Thudaiththeere
En Vaazhvai Maattrineere - 2
- Nambikkai Illaa

Nitthiya Anbai Enakku Thanthu
Paaviyaana Ennai Nesittheere - 2
Um Jeevanai Enakku Thanthu
Paripooranappaduththineere - 2
- Nambikkai Illaa




Song Description: En Nambikkai Devan Neerae, என் நம்பிக்கை தேவன் நீரே.
Keywords: Tamil Christian Song Lyrics, En Nambikkai Thevan Neere.

All Rights Reserved by Lovely Christ - Lyrics ©

Thank you For Your Valuable Suggestions

Name

Email *

Message *

Powered by Blogger.