Devanin Namatthirkke - தேவனின் நாமத்திற்கே




 

தேவனின் நாமத்திற்கே துதி உண்டாகட்டுமே
தேவனின் நாமத்திற்கே உன்னதரே

1. தேவனின் நாமத்திற்கே மகிமை உண்டாகட்டுமே
தேவனின் நாமத்திற்கே உன்னதரே

2. தேவனின் நாமம் பலத்த கோட்டை
நீதிமான் வாழ்வில் சுகம் அங்கே

3. பரிசுத்தர் அவர் நாமம் - 3
உன்னதரே

4. இயேசு அவர் நாமம் - 3
உன்னதரே



Thevanin Namatthirkke Thuthi Undaagattume
Thevanin Namatthirkke Unnathare

1. Thevanin Namattirkke Magimai Undaagattume
Thevanin Naamatthirkke Unnathare

2. Thevanin Naamam Balattha Kottai
Neethiman Vazhivil Sugam Ange

3. Parisutthar Avar Naamam - 3
Unnathare

4. Yesu Avar Naamam - 3
Unnathare




Song Description: Devanin Namatthirkke, தேவனின் நாமத்திற்கே.
Keywords: Tamil Christian Song Lyrics, Thevanin Naamatthirkke.

All Rights Reserved by Lovely Christ - Lyrics ©

Thank you For Your Valuable Suggestions

Name

Email *

Message *

Powered by Blogger.