Athisayam Arputham - அதிசயம் அற்புதம்
அதிசயம் அற்புதம் உம் மகா அன்பு
சிலுவையில் உம் கிருபையை கண்டேன்
உம் அழகினை என் வாழ்வினில் புரிய இயலாது
நீர் மகிமையும் அழகுமானவர்
அழகே அன்புகூருவேன் அழகே ஆராதிப்பேன்
அழகே என்னாத்மா உம்மைப் பாடும் - 2
1. உம் மகிமையின் வல்லமை பூமி எங்கிலும்
உம் கிரியைகள் இவ்வுலகு காணுதே
உம் மாட்சிமையின் அழகினால் என் ஆத்மா பாடுமே
நீர் சிறந்தவர் அற்புதமானவர்
அழகே அன்புகூருவேன்
2. உம் அற்புதத்தை காண செய்தீர்
உம் அன்பினால் கவர்ந்தீர்
இவ்வுலகிலே உம்மைப் போல் அழகில்லை - 2
அழகே அன்புகூருவேன் அழகே ஆராதிப்பேன்
அழகே என்னாத்மா உம்மைப் பாடும் - 2
Athisayam Arpputham Um Magaa Anbu
Siluvaiyil Um Kirubaiyai Kanden
Um Azhaginai En Vazhvinil Puriya Iyalaathu
Neer Magimaiyum Azhagumaanavar
Azhage Anbu Kooruven Azhage Aarathippen
Azhage Enaathmaa Ummai Paadum - 2
1. Um Magimaiyin Vallamai Boomi Engilum
Um Kiriyaigal Ivvulagu Kaanuthe
Um Maatchimaiyin Azhaginaal En Aathma Paadume
Neer Siranthavar Arputhamanavar
- Azhage Anbu Kooruven
2. Um Arputhatthai Kaana Seitheer
Um Anbinaal Kavarntheer
Ivvulagile Ummai Pol Azhagillai - 2
- Azhage Anbu Kooruven
Siluvaiyil Um Kirubaiyai Kanden
Um Azhaginai En Vazhvinil Puriya Iyalaathu
Neer Magimaiyum Azhagumaanavar
Azhage Anbu Kooruven Azhage Aarathippen
Azhage Enaathmaa Ummai Paadum - 2
1. Um Magimaiyin Vallamai Boomi Engilum
Um Kiriyaigal Ivvulagu Kaanuthe
Um Maatchimaiyin Azhaginaal En Aathma Paadume
Neer Siranthavar Arputhamanavar
- Azhage Anbu Kooruven
2. Um Arputhatthai Kaana Seitheer
Um Anbinaal Kavarntheer
Ivvulagile Ummai Pol Azhagillai - 2
- Azhage Anbu Kooruven
Song Description: Athisayam Arputham, அதிசயம் அற்புதம்.
Keywords: Tamil Christian Song Lyrics, Athisayam Arpputham Um Maga Anbu.