Yesu Pothum - இயேசு போதும்





 

இயேசு போதும் - 3
இனி எப்போதும்

1. கண்ணீர் கவலைகள் எது வந்தாலும்
கர்த்தரின் கைக்குள்ள இருந்திடுவோம் - 2
வெற்றி தோல்வியோ எது இருந்தாலும்
கூட இயேசு வந்தா அது போதும் - 2
இயேசு போதும் - 3
இனி எப்போதும்

2. கரடு முரடு பாதைகள கடந்து செல்லும் போது
கர்த்தருடைய வார்த்தைகள கைக்கொள்ளுவோம் - 2
பெரிய பர்வதமா இருந்தாலும்
செருபாபேல் முன்பு சமமாகும் - 2
இயேசு போதும் - 3
இனி எப்போதும்

3. மனுசங்க வீணாக பழி சுமத்தினாலும்
நியாயதீர்ப்பு நாள் வரும் பாத்துக்கொள்ளுவோம் - 2
நம்புன எல்லோரும் விட்டு பிரிஞ்சாலும்
படைத்தவர் பாத்துக்கொள்ளுவார் அது போதும் - 2
இயேசு போதும் - 3
இனி எப்போதும்



Yesu Pothum - 3
Ine Epothum

1.Kaneer Kavalaigal Ethu Vanthalum
Kartharin Kaikulla Irunthiduvom - 2
Vetri Tholviyo Ethu Irunthalum
Kooda Yesu Vantha Athu Pothum - 2
Yesu Pothum - 3
Ine Epothum

2.Karadu Muradu Pathaigala Kadanthu Selum Pothu
Kartharudaiya Varthaigala Kaikoluvom - 2
Periya Parvathama Irunthalum Serubabelmunbu Samamagum - 2
Yesu Pothum- 3
Ine Epothum

3. Manushanga Veenaga Pazhi Sumathinaalm
Niyaayatheerppu Nal Varum Partthukkolluvom - 2
Nambuna Ellorum Vittu Pirinjaalum
Padaitthavar Paartthukkolvaar Athu Pothum - 2
Yesu Pothum- 3
Ine Epothum




Song Description: Yesu Pothum, இயேசு போதும்.
Keywords: Tamil Christian Song Lyrics, Isaiah Youth Ministry, Isaiah Bhupathy, Yesu Podhum.

All Rights Reserved by Lovely Christ - Lyrics ©

Thank you For Your Valuable Suggestions

Name

Email *

Message *

Powered by Blogger.