Unnai Athisayam Kaanappannuven - உன்னை அதிசயம் காணப்பண்ணுவேன்





 

உன்னை அதிசயம் காணப்பண்ணுவேன் - 4
எண்ணிமுடியா அதிசயங்கள்
உனக்கே செய்திடுவேன்
ஆராய்ந்து முடியா பெரிய காரியங்கள்
இன்றைக்கே தந்திடுவேன்

அதிசயம் நடக்கும் - 2
அவர் நாமம் அதிசயமே
நிச்சயம் நடக்கும் - 2
அதிசயம் அதிசயமே

1. மூடின கதவுகள் திறந்திடுவார்
காலியான பாத்திரம் நிரப்பிடுவார் - 2
தூதர்கள் சேனை இறங்கிடுமே
கர்த்தர் சொன்னது உனக்கு நடந்திடுமே - 2

2. கற்பாறை நீருற்றாய் மாறிடுமே
உன் பள்ளதாக்கை தண்ணீரால் நிரப்புவாரே - 2
அதிசயப்பட்டு நீயும் பூரிப்பாயே
ஒத்தாசையும் சகாயமும் வந்துசேருமே - 2

3. எட்டாத அறியாத காரியங்கள்
உன் கண்காண உனக்கே தந்திடுவார் - 2
தூர்த்து போட்ட உன் துரவுகளும்
ரெகொபோத்தாய் தேவன் மாற்றிடுவார் - 2



Unnai Athisayam Kaanappannuven
Enni Mudiyaa Athisayangal
Unakke Seithiduven
Araainthu Mudiyaa Periya Kaariyangal
Intraikke Thanthiduven

Athisayam Nadakkum - 2
Avar Naamam Athisayame
Nichayam Nadakkum - 2
Athisayam Athisayame

1. Moodina Kathavugal Thiranthiduvaar
Kaaliyaana Paatthiram Nirappiduvaar - 2
Thoothargal Senai Irangidume
Karthar Sonnathu Unakku Nadanthidume - 2

2. Karppaarai Neeruttraai Maaridume
Un Pallatthaakkai Thanneeraal Nirappuvaare - 2
Athisayappattu Neeyum Poorippaaye
Otthaasaiyum Sagaayamum Vanthuserume - 2

3. Ettaatha Ariyaatha Kaariyangal
Un Kankaana Unakke Thanthiduvaar - 2
Thoortthu Potta Un Thuravugalum
Regobotthaai Thevan Maattriduvaar - 2




Song Description: Unnai Athisayam Kaanappannuven, உன்னை அதிசயம் காணப்பண்ணுவேன்.
Keywords: Tamil Christian Song Lyrics, New Promise Song 2023, Jane Samlin, REV.M.Samuel Jeyaraj.

All Rights Reserved by Lovely Christ - Lyrics ©

Thank you For Your Valuable Suggestions

Name

Email *

Message *

Powered by Blogger.