Ummai Arathikkintrom - உம்மை ஆராதிக்கின்றோம்




 

உம்மை ஆராதிக்கின்றோம்
இயேசுவே உம்மை ஆராதிக்கின்றோம்
நீர் நல்லவர் சர்வ வல்லவர்
உம்மை போல் வேறு தெய்வம் இல்லை
ஹாலேலூயா ஹாலேலூயா - 2

1. பாவியான என்னையும்
உம் பிள்ளையாய் மாற்றீனீர்

2. என்னை அழைத்தவரே
நீர் உண்மை உள்ளவரே

3. உந்தன் பரிசுத்த ஆவியால்
என்னையும் நிறைத்தீரே

4. என்னை மறுரூபமாக்கிடும்
உந்தன் மகிமையில் சேர்த்திடும்



Ummai Arathikkintrom
Ummai Aaraathikkintrom
Yesuvae Ummai Aaraathikkintrom
Neer Nallavar Sarva Vallavar
Ummai Pol Veru Thevan Illai
Hallelujah Hallelujah - 2

1. Paaviyaana Ennaiyum
Um Pillaiyaai Maattrineer

2. Ennai Alaiththavarae
Neer Unnmai Ullavarae

3. Unthan Parisuththa Aaviyaal
Ennaiyum Niraiththeerae

4. Ennai Maruroobamaakkidum
Unthan Magimaiyil Serththidum




Song Description: Ummai Arathikkintrom - உம்மை ஆராதிக்கின்றோம்.
Keywords: Tamil Christian Song Lyrics, Wesley Maxwell, Worship Songs, Tamil Gospel Song, Ummai Arathikkintrom, Ummai Aarathikkindrom.

All Rights Reserved by Lovely Christ - Lyrics ©

Thank you For Your Valuable Suggestions

Name

Email *

Message *

Powered by Blogger.