Pesungappa - பேசுங்கப்பா
பேசுங்கப்பா எங்களோடு பேசுங்கப்பா
நீங்க பேசினா எங்க வாழ்க்கை மாறும்
துதிக்கணும்பா ஜெபிக்கணும்பா
உம் நாமம் உயர்த்தணும்பா
1. பகல் முழுவதும் உம்பாதபடியிலே
கண்ணீரே வடிக்கணும்பா
இராமுழுவதும் தியானம் செய்து
பாக்கியவானாய் மாற்றுங்கப்பா
2. பரிசுத்தத்தில் மகத்துவமுள்ள.
தேவாதி தேவன் நீரே
பரிசுத்தமாய் வாழ்ந்திடவே
உங்க கிருபையினால் நிரப்புங்கப்பா
3. ஒவ்வொரு நாளும் பெலனடைந்து
ஆவியிலே நிறையணும்பா
பெலத்தின் மேலே பெலனடைந்து
சீயோனை பார்க்கணும்பா
Pesungappa Engalodu Pesungappa
Neenga Pesinaa Enga Vazhkkai Maarum
Thuthikkanumpa Jebikkanumpa
Um Naamam Uyarthanumpa
1. Pagal Muzhuvathum Um Paathapadiyile
Kanneere Vadikkanumpa
Raamuzhuvathum Thiyanam Seithu
Pakkiyavanaay Maatrungappaa
2. Parisuththathil Magaththuvamulla
Thevaathi Thevan Neere
Parusuthamaai Vazhthidave
Unga Kirubaiyinaal Nirappungappa
3. Ovvoru Naalum Belanadainthu
Aaviyile Niraiyanumpa
Belathin Mele Belanadainthu
Seeyonai Paarkkanumpa
Neenga Pesinaa Enga Vazhkkai Maarum
Thuthikkanumpa Jebikkanumpa
Um Naamam Uyarthanumpa
1. Pagal Muzhuvathum Um Paathapadiyile
Kanneere Vadikkanumpa
Raamuzhuvathum Thiyanam Seithu
Pakkiyavanaay Maatrungappaa
2. Parisuththathil Magaththuvamulla
Thevaathi Thevan Neere
Parusuthamaai Vazhthidave
Unga Kirubaiyinaal Nirappungappa
3. Ovvoru Naalum Belanadainthu
Aaviyile Niraiyanumpa
Belathin Mele Belanadainthu
Seeyonai Paarkkanumpa
Song Description: Pesungappa, பேசுங்கப்பா.
Keywords: Pr.Lucas Sekar, Revival songs, Pesungapa. Pesungappaa.