Padago Padagu - படகோ படகு




 

படகோ படகு கடலிலே படகு
கர்த்தர் இயேசு இல்லா படகு
கவிழ்ந்து போகுது பாரு கதறுராங்க கேளு
காத்திடவோ யாருமில்லையே

1. வாலிபப்படகே உல்லாசப்படகே
தன் பெலன் நம்பும் தன்னலப்படகே
காலம் வரும் முன் உன் கோலம் மாறுமே
கர்த்தரையே தேடியே வருவாய் இன்றே
- படகோ படகு

2. குடிப்பழக்கத்தினால் குழம்பும் படகே
குடும்பத்தையே அழிக்கும் படகே
சடுதியினிலேச் சாய்ந்து போவாயே
அழைக்கும் அன்பர் இயேசுவையே நாடி வருவாயே
- படகோ படகு


Padago Padagu Kadalile Padagu
Karthar Yesu Illaa Padagu
Kavizhnthu Poguthu Paaru Katharuraanga Kezhu
Kaatthidavo Yaarumillaiye

1. Vaalibappadage Ullaasappadage
Than Belan Nambum Thannalappadage
Kaalam Varum Mun Un Kolam Maarume
Kartharaiye Thediye Varuvaai Intre
- Padago Padagu

2. Kudippazhakkatthinaal Kuzhambum Padage
Kudumbatthaiye Azhikkum Padage
Saduthiyinile Saainthu Povaaye
Azhaikkum Anbar Yesuvaiye Naadi Varuvaaye
- Padago Padagu




Song Description: Padago Padagu, படகோ படகு.
Keywords: Tamil Christian Song Lyrics, Padako Padaku.

All Rights Reserved by Lovely Christ - Lyrics ©

Thank you For Your Valuable Suggestions

Name

Email *

Message *

Powered by Blogger.