Nee Yean Kavalaikolgiraai - நீ ஏன் கவலை கொள்கிறாய்




 

நீ ஏன் கவலை கொள்கிறாய்
மனமே நீ ஏன் கவலை கொள்கிறாய் - 2

இந்த உலக வாழ்க்கையோ அது பொய்யானது
அது ஒருநாள் அழிந்து போகுமே
- நீ ஏன் கவலை

தாயின் அன்போ தந்தையின் அன்போ
ஒருநாள் அது மாறிப்போகுமே - 2
என் இயேசுவின் அன்போ அது மாறாதது
என் இயேசுவின் அன்போ அது அழியாதது
- நீ ஏன் கவலை

உலகில் உள்ள அன்பெல்லாம்
ஒருநாள் உன்னை உதறித்தள்ளுமே
என் இயேசுவின் அன்போ உன்னைத் தள்ளாதது
என் இயேசுவின் அன்போ விட்டு விலகாதது

நீ ஏன் கவலை கொள்கிறாய் மனமே
நீ ஏன் கவலை கொள்கிறாய் - 2
இந்த உலக வாழ்க்கையோ அது பொய்யானது
அது ஒருநாள் அழிந்து போகுமே - 2
- நீ ஏன் கவலை



Nee Yen Kavalai Kolgiraai
Maname Ne En Kavalai Kolgiraar - 2

Intha Ulaga Vazhkkaiyo Athu Poiyaanathu
Athu Orunaal Azhinthu Pogume
- Nee Yen Kavalai

Thaayin Anbo Thanthaiyin Anbo
Orunaal Athu Maarippogume - 2
En Yesuvin Anbo Athu Maraathathu
En Yesuvin Anbo Athu Azhiyaathathu
- Nee Yen Kavalai

Ulagil Ulla Anbellaam
Orunaal Unnai Utharitthallumae
En Yesuvin Anbo Unnai Thallaathathu
En Yesuvin Anbo Vittu Vilagaathathu

Ne En Kavalai Kolgiraai Maname
Ne En Kavalai Kolgiraai - 2
Inthaa Ulaga Vazhkkaiyo Athu Poiyaanathu
Athu Orunaal Azhinthu Pogume - 2
- Nee Yen Kavalai




Song Description: Nee Yean Kavalaikolgiraai, நீ ஏன் கவலை கொள்கிறாய்.
Keywords: Tamil Christian Song Lyrics, Kalai Pushparaj, Ne Yen Kavalai Kolgiraai.

All Rights Reserved by Lovely Christ - Lyrics ©

Thank you For Your Valuable Suggestions

Name

Email *

Message *

Powered by Blogger.