Naan Maaranume - நான் மாறணுமே
நான் மாறணுமே
நான் மாறணுமே
என்னை பரிசுத்தமாய்
நீர் மாற்றுமே - 2
1. தேவனே
உமது கிருபையின் படி
எனக்கிறங்கும்
என் மீறுத்தல்கள் நீங்கி என்னை சுத்திகரியும்
சுத்திகரியும் - 2
நான் மாறணுமே
நான் மாறணுமே
என்னை பரிசுத்தமாய்
நீர் மாற்றுமே - 2
2. தேவனே
என் அக்கிரமம் நீங்கி என்னை கழுவி விடும்
என் பாவம் மாற
நீரே என்னை சுத்திகரியும்
சுத்திகரியும் -2
நான் மாறணுமே
நான் மாறணுமே
என்னை பரிசுத்தமாய்
நீர் மாற்றுமே - 2
3. இசோப்பினால் என்னை சுத்திகரியும்
பரி சுத்தமாக என்னை கழுவி விடும்
உம் பரிசுத்த ஆவியை தந்து என்னை மாற்றி விடும்
மாற்றி விடும் சரி செய்து விடும்
4. ஆயத்தமாகணுமே
ஆயத்தப்படுத்தணுமே
உம் வருகைக்காய் ஆயத்தமாகணுமே
உம் வருகைக்காய் ஆயத்தப்படுத்தணுமே
Nan Maranumey
Nan Maranumey
Ennai Parisuthamai
Neer Matrumey - 2
1. Devaney
Umathu Kirubaiyin Padi
Enakirangum
En Meeruthalgal Neengi Ennai Suthikariyum
Suthikariyum - 2
Nan Maranumey
Nan Maranumey
Ennai Parisuthamai
Neer Matrumey - 2
2. Devaney
En Akiramam Neengi Ennai Kaluvi Vidum
En Pavam Mara
Neerey Ennai Suthikariyum
Suthikariyum - 2
Nan Maranumey
Nan Maranumey
Ennai Parisuthamai
Neer Matrumey - 2
3. Yesopinal Ennai Suthikariyum
Pari Suthamaga Ennai Kaluvi Vidum
Um Parisutha Aviyai Thanthu Ennai Matri Vidum
Matri Vidum Sari Seithu Vidum
4. Ayathamaganumey
Ayathapaduthanumey
Um Varugaikai Ayathamaganumey
Um Varugaikai Ayathapaduthanumey
Nan Maranumey
Ennai Parisuthamai
Neer Matrumey - 2
1. Devaney
Umathu Kirubaiyin Padi
Enakirangum
En Meeruthalgal Neengi Ennai Suthikariyum
Suthikariyum - 2
Nan Maranumey
Nan Maranumey
Ennai Parisuthamai
Neer Matrumey - 2
2. Devaney
En Akiramam Neengi Ennai Kaluvi Vidum
En Pavam Mara
Neerey Ennai Suthikariyum
Suthikariyum - 2
Nan Maranumey
Nan Maranumey
Ennai Parisuthamai
Neer Matrumey - 2
3. Yesopinal Ennai Suthikariyum
Pari Suthamaga Ennai Kaluvi Vidum
Um Parisutha Aviyai Thanthu Ennai Matri Vidum
Matri Vidum Sari Seithu Vidum
4. Ayathamaganumey
Ayathapaduthanumey
Um Varugaikai Ayathamaganumey
Um Varugaikai Ayathapaduthanumey
Song Description: Naan Maaranume, நான் மாறணுமே.
Keywords: Tamil Christian Song Lyrics, Nan Maranumey, Naan Maaranumae, Isaiah Youtu Ministry, Isaiah Bhupathy.