Kangal Ummai Thaeduthae - கண்கள் உம்மை தேடுதே





 

கண்கள் உம்மை தேடுதே
காத்திருந்து ஏங்குதே
உம சத்தம் கேட்டிட
என் இதயம் துடிக்குதே
எத்தனை எத்தனை இன்பம் - 4

1. என் இன்ப நேசரே என் இயேசுராஜனே
உம்மை தான் என் கண்கள் தேடுதே - 2

2. தேனிலும் இனிமையே நேசரின் நேசமே
உம் நேசத்தாலே என் நெஞ்சம் நெகிழுதே - 2

3. சாரோனின் ரோஜாவே என் மகாராஜனே
உம்மை காணவே என் மனது துடிக்குதே - 2



Kangal Ummai Thaeduthae
Kaaththirundhu Yaengudhae
Um Saththam Kaettida
En Idhayam Thudikkudhae

Eththanai Eththanai Inbam - 4

1. En inba Nesarae En Yesurajanae
Ummai thaan En Kangal Thedudhae - 2

2. Thenilum Inimaiyae Nesarin Nesamae
Um Nesaththaalae En Nenjam Negiludhae - 2

3. Saronin Rojavae En Magarajanae
Ummai Kaanavae En Manadhu Thudikkudhae - 2




Song Description: Kangal Ummai Thaeduthae, கண்கள் உம்மை தேடுதே.
Keywords: Jesus Redeems, Mohan C Lazarus, Kangal Ummai Theduthe.

All Rights Reserved by Lovely Christ - Lyrics ©

Thank you For Your Valuable Suggestions

Name

Email *

Message *

Powered by Blogger.