Immanuvelin Ratha Ootratho - இம்மானுவேலின் இரத்த ஊற்றதோ





 

இம்மானுவேலின் இரத்த ஊற்றதோ
இப்பாவம் போக்கும் ஜீவ ஊற்றதோ
அல்லேலூயா பார் அதோ
கல்வாரியிலே அதோ ஐந்தாறு கூடி ஓடுதே
அன்பின் இன்ப வெள்ளம் பெருகுதே

1. பாவியான கள்ளனும் அவ்வூற்றில் மூழ்கினான்
பாவ மன்னிப்பானந்தம் கண்டு பூரித்தான்

2. ஈட்டியால் குத்தப்பட்ட இயேசுவின் இரத்தமே
தீட்டுப்பட்ட குஷ்ட ரோகம் தீர்க்கும் இரத்தமே

3. ஆவியால் நிறைந்து தேவ சாயலாக்கினார்
தூய இரத்தத்தால் கழுவி சுத்தமாக்கினார்

4. பாவி என்னில் கொண்ட தேவ அன்பின் அகலமே
நீளம் ஆழம் உயரம் இன்னும் வளர்ந்து செல்லவே

5. பிசாசு உலகம் மாம்சம் மூன்றும் ஜெயித்த இரத்தமே
பின்னடையா சிலுவை கொட உயர்த்துவோம் நாமே



Immanuvelin Raththa Oottratho
Eppaavam Pokkum Jeeva Oottratho
Alleluyaa Paar Atho Kalvaariyile Atho
Ainthaaru Koodi Ooduthu
Anbin Inba Vellam Peruguthu - 2

1. Paaviyaana Kallanum Avvoottril Moozhkinaan
Paava Mannipaanantham Kandu Pooriththaan
- Immanuvelin

2. Eettiyaal Kuththappatta Yesuvin Raththame
Theettupatta Kushta Rogam Theerkkum Raththame
- Immanuvelin

3. Aaviyaal Niraiththu Deva Saayalaakkinaar
Thooya Raththaththaal Kazhuvi Suththamaakkinaar
- Immanuvelin

4. Paavi Ennil Konda Dheva Anbin Agalame
Neelam Aazham Uyaram Innum Valarnthu Sellave
- Immanuvelin

5. Pisaasu Ulagam Maamsam Moondrum Jeyiththa Raththame
Pinnadaiyaa Siluvai Kodi Uyarththuvom Naame
- Immanuvelin




Song Description: Immanuvelin Ratha Ootratho, இம்மானுவேலின் இரத்த ஊற்றதோ.
Keywords: Tamil Christian Song Lyrics, Violet Aaron,  Immanuvelin Rattha Ootratho.

All Rights Reserved by Lovely Christ - Lyrics ©

Thank you For Your Valuable Suggestions

Name

Email *

Message *

Powered by Blogger.